Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
லங்காவியின் அடையாளமான கழுகு சிலையை உடைக்க எதிர்ப்பு
Page 1 of 1 • Share
லங்காவியின் அடையாளமான கழுகு சிலையை உடைக்க எதிர்ப்பு
[img][/img]
-
-
லங்காவி:
மலேசியாவின் லங் காவியில் உள்ள புகழ்பெற்ற கழுகு சிலை
‘ஹராம்’ என்று கூறப்படு வதற்கு அங்குள்ள சுற்றுலாத்
துறையினர் கடும் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர்.
அது, இஸ்லாமுக்கு எதிரானது, அதை உடைக்க வேண்டும் என்று
கூறப்பட்டதால் சமூக ஊடகங் களில் இந்த விவகாரம் பரவி கழுகு
சிலைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் பதிவு
செய்யப்பட்டு வருகின்றன. லங்காவி சுற்றுலா சங்கத்தின் தலைவர்
சைனூடின் காதிர்,
“கெடா மாநிலத்தில் லாங் சதுக்கத் தில் உள்ள 12 மீட்டர் உயர கழுகு
சிலை கடந்த இருபது ஆண்டு களாகச் சுற்றுலாப் பயணிகளை
ஈர்த்து வருகிறது,” என்று குறிப் பிட்டார்.
“லங்காவியின் அடையாளச் சின்னமாகவும் அது விளங்கி வருகிறது,”
என்றார் அவர். “அது, வழிபாட்டுத் தளமோ அல்லது இஸ்லாமுக்கு
எதிரான நடவடிக்கைகளுக்கான இடமோ அல்ல,” என்று அவர்
கூறினார்.
மனிதன், விலங்கு போன்ற வாழும் உயிரினங்களை சிலையாக வடிப்பது
இஸ்லாமுக்கு எதிரானது என்று வெள்ளிக் கிழமை அன்று பேராக் துணை
முஃப்தி ஸம்ரி ஹாஷிம் தெரிவித்திருந்தார்.
இதனால் அந்தச் சிலையை உடைக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
-
------------------------------
தமிழ்முரசு

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
» இந்திய-நேபாள எல்லையில் ரூ.45 கோடி மதிப்புள்ள சிலையை கடத்த முயன்றவர் கைது
» கழுகு உணர்த்தும் பாடம் | Lesson from a Eagle
» உலகில் அதிக உயரத்துடன் சிவாஜி சிலையை நிறுவ திட்டம்
» ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum