தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆலு சிம்லாமிர்ச்!

View previous topic View next topic Go down

ஆலு சிம்லாமிர்ச்!  Empty ஆலு சிம்லாமிர்ச்!

Post by mohaideen Sat Dec 01, 2012 11:55 am

ஆலு சிம்லாமிர்ச்!







தலைப்பை பார்த்து என்னவென்று புரியவில்லை என்பவர்களுக்கு….. உருளைக்கிழங்கைத் தான் வட இந்தியாவில் ஆலு என்பார்கள். சிம்லா மிர்ச் என்பது குடமிளகாயை…. இப்போது என்னவென்று தெரிந்திருக்குமே… இந்த இரண்டையும் சேர்த்து செய்யப்படும் ஒரு சப்ஜியைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம். இது சப்பாத்திக்கு மட்டுமல்ல சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.




வட இந்தியாவில் ஆலுவுடன் எந்த காயை வேண்டுமானாலும் சேர்த்து சப்ஜி செய்வார்கள். என் கணவரின் பெங்காலி நண்பர் தினமும் ஆலுவுடன் ஏதேனும் ஒரு காய் சேர்த்து தான் சப்ஜி கொண்டு வருவாராம். அங்கு வாரத்திற்கே 5 கிலோ ஆலு வாங்குபவர்களும் உண்டு.


தேவையான பொருட்கள் :-


உருளைக்கிழங்கு – பெரிதாக 4
குடமிளகாய் – 2
சாம்பார்பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – ½ தேக்கரண்டி


செய்முறை :-


உருளைக்கிழங்கை தோல் சீவி சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குடமிளகாயையும் பாதியாக நறுக்கி விதைகளை எடுத்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் தாளித்து குடமிளகாயை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பின்பு உருளைக்கிழங்கையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி உப்பு, சாம்பார்பொடி, மஞ்சள்பொடி சேர்க்கவும். தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். அவ்வப்போது திறந்து கிளறி விடவும். வெந்ததும் இறக்கி பரிமாற வேண்டியது தான். சுவையான ஆலு சிம்லாமிர்ச் சப்ஜி தயார். இந்த சப்ஜியை பேச்சிலர்கள் செய்து மதியத்துக்கு எடுத்துச் செல்லவும் சுலபமாக இருக்கும். இந்த ரெசிபியை ஜலீலாக்காவின் இந்த ஈவன்ட்டிற்கு அனுப்பி வைக்கிறேன்.


ஆலு சிம்லாமிர்ச்!  100_5162





என்ன உங்கள் வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே….


டிஸ்கி :-


சாம்பார்பொடிக்கு பதிலாக மிளகாய்தூள், தனியாத்தூள் இவைகளும் சேர்த்துக் கொள்ளலாம். கரம் மசாலா விருப்பமுள்ளவர்கள் அதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

http://kovai2delhi.blogspot.in/2012/12/blog-post.html
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆலு சிம்லாமிர்ச்!  Empty Re: ஆலு சிம்லாமிர்ச்!

Post by ரானுஜா Sat Dec 01, 2012 5:14 pm

செய்து குடுத்தா நல்லா சாப்பிடுவேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆலு சிம்லாமிர்ச்!  Empty Re: ஆலு சிம்லாமிர்ச்!

Post by முரளிராஜா Sat Dec 01, 2012 5:23 pm

ரானுஜா wrote:செய்து குடுத்தா நல்லா சாப்பிடுவேன்
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆலு சிம்லாமிர்ச்!  Empty Re: ஆலு சிம்லாமிர்ச்!

Post by ரானுஜா Sat Dec 01, 2012 5:57 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:செய்து குடுத்தா நல்லா சாப்பிடுவேன்
ஆலு சிம்லாமிர்ச்!  427302201 ஆலு சிம்லாமிர்ச்!  427302201 ஆலு சிம்லாமிர்ச்!  427302201 ஆலு சிம்லாமிர்ச்!  427302201

செய்யத் தெரியாதுனு சொல்லுங்க அதுக்கேன் அடிக்கிறிங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆலு சிம்லாமிர்ச்!  Empty Re: ஆலு சிம்லாமிர்ச்!

Post by முரளிராஜா Sat Dec 01, 2012 6:00 pm

நீங்கதான் எங்களுக்கு செய்து தரனும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆலு சிம்லாமிர்ச்!  Empty Re: ஆலு சிம்லாமிர்ச்!

Post by ரானுஜா Sat Dec 01, 2012 6:01 pm

முரளிராஜா wrote:நீங்கதான் எங்களுக்கு செய்து தரனும்

எனக்கு சாப்பிடத் தான் தெரியும்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆலு சிம்லாமிர்ச்!  Empty Re: ஆலு சிம்லாமிர்ச்!

Post by முரளிராஜா Sat Dec 01, 2012 6:02 pm

அப்ப மகா பிரபுகிட்ட இந்த சமைக்கற வேலைய கொடுத்திடுவோம் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆலு சிம்லாமிர்ச்!  Empty Re: ஆலு சிம்லாமிர்ச்!

Post by ரானுஜா Sat Dec 01, 2012 6:04 pm

முரளிராஜா wrote:அப்ப மகா பிரபுகிட்ட இந்த சமைக்கற வேலைய கொடுத்திடுவோம் நக்கல்

ஆலு சிம்லாமிர்ச்!  615537757ஒகே ரைட் ஆலு சிம்லாமிர்ச்!  615537757 ஆலு சிம்லாமிர்ச்!  615537757
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆலு சிம்லாமிர்ச்!  Empty Re: ஆலு சிம்லாமிர்ச்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum