Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பிகாரில் மதுவிலக்கு ரத்து: பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1 • Share
பிகாரில் மதுவிலக்கு ரத்து: பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு
பிகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு கொண்டுவந்த மதுவிலக்கு சட்டத்தை ரத்து செய்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் , பிகார் அரசு கொண்டுவந்துள்ள மதுவிலக்கு சட்டம் சட்டவிரோதமானது என்று கூறி ரத்து செய்தது. முன்னதாக, பிகாரில் முழு மதுவிலக்கை அமல்படுத்த நிதிஷ்குமார் தலைமையிலான அரசு கொண்டுவந்த மதுவிலக்கு சட்டத்துக்கு அந்த மாநிலத்தின் இருஅவைகளும் கடந்த ஆகஸ்ட் 1-ல் ஒப்புதல் அளித்தன. இதையடுத்து அந்த சட்டத்துக்கு மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளிக்க மதுவிலக்கு சட்டம் அமலானது.
இந்த சட்டத்தின் படி, ஒரு வீட்டில் மது பாட்டில்கள் இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் உள்ள 18 வயது நிரம்பியவர்களை கைது செய்யலாம். மேலும், இந்த சட்டத்தின் படி மது வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் மட்டுமே ஜாமீன் வழங்கும்படியான சாராம்சம் இடம்பெற்றிருந்தது.
–
புதியதலைமுறை

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» அங்கீகாரம் ரத்து: ம.தி.மு.க., பா.மக. விளக்கம் அளிக்க உத்தரவு
» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
» இன்று காலையில் பிகாரில் குண்டு வெடிப்பு
» பெங்களூர்,பாட்னா ரயிலில் மயக்க நிலையில் 10 பேர் மீட்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum