தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெங்களூர்,பாட்னா ரயிலில் மயக்க நிலையில் 10 பேர் மீட்பு

View previous topic View next topic Go down

பெங்களூர்,பாட்னா ரயிலில் மயக்க நிலையில் 10 பேர் மீட்பு Empty பெங்களூர்,பாட்னா ரயிலில் மயக்க நிலையில் 10 பேர் மீட்பு

Post by பகவதி Wed Sep 05, 2012 7:49 pm

பெங்களூர்,பாட்னா ரயிலில் மயக்க நிலையில் 10 பேர் மீட்பு Tamil-Daily-News-Paper_31430780888

திருப்பத்தூர்: பெங்களூர்,பாட்னா செல்லும் ரயில் நேற்று காலை 9 மணிக்கு பெங்களூரில் இருந்து ஜோலார்பேட்டை சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயிலில் பயணம் செய்த 7 பேர் மயக்க நிலையில் உள்ளதாக ரயில்வே போலீசாருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர்.ஜோலார்பேட்டைக்கு காலை 11.20 மணிக்கு ரயில் வந்ததும், அந்த 7 பேரையும் ரயில்வே போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்ட பிறகு, அவர்களிடம் திருப்பத்தூர் டிஎஸ்பி நாகராஜன் விசாரணை நடத்தினார். விசாரணையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த பால்உதாப் திவாரி மகன் சந்திப் (22), பனாரஸ் டாவாரியூரை சேர்ந்த பசில்தார் மகன் சந்திப்குமார் (25), பாட்னா மாநிலம் தானேகூர் பஹார் யாதவ் மகன் அணில் (18), பீகார் மாநிலத்தை சேர்ந்த சைலாஸ் மகன் குண்டு (23) என்பது தெரியவந்தது. விசாரணையில், 4 பேரின் பெயர் மட்டும் தெரிந்தது, ரயிலில் பயணம் செய்யும்போது யாரோ மர்ம ஆசாமி, அவர்களுக்கு குளிர்பானம் கொடுத்ததாகவும், அதை குடித்தபோது மயக்கமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் மாற்றி மாற்றி தகவல்களை தெரிவித்து மயக்க நிலைக்கு சென்றுவிடுவதால், போலீசார் குழப்பமடைந்துள்ளனர்.மேலும், இதேபோல் 3 பேர் மயக்க நிலையில் கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 10 பேர் மயக்கமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம், ரயில்வே எஸ்பி கயல்விழி விசாரணை நடத்தினார்.

தினகரன்
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

பெங்களூர்,பாட்னா ரயிலில் மயக்க நிலையில் 10 பேர் மீட்பு Empty Re: பெங்களூர்,பாட்னா ரயிலில் மயக்க நிலையில் 10 பேர் மீட்பு

Post by முரளிராஜா Wed Sep 05, 2012 8:31 pm

இதுக்குதான் வெளியூர் செல்லிம்பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெங்களூர்,பாட்னா ரயிலில் மயக்க நிலையில் 10 பேர் மீட்பு Empty Re: பெங்களூர்,பாட்னா ரயிலில் மயக்க நிலையில் 10 பேர் மீட்பு

Post by பகவதி Wed Sep 05, 2012 8:39 pm

ராஜா wrote:இதுக்குதான் வெளியூர் செல்லிம்பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

எப்படி எச்சரிக்கையா போகணும் :011:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

பெங்களூர்,பாட்னா ரயிலில் மயக்க நிலையில் 10 பேர் மீட்பு Empty Re: பெங்களூர்,பாட்னா ரயிலில் மயக்க நிலையில் 10 பேர் மீட்பு

Post by முரளிராஜா Wed Sep 05, 2012 8:40 pm

உங்களை போல மர்ம ஆசாமி எது தந்தாலும் வாங்கி சாப்பிட கூடாது :fit:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெங்களூர்,பாட்னா ரயிலில் மயக்க நிலையில் 10 பேர் மீட்பு Empty Re: பெங்களூர்,பாட்னா ரயிலில் மயக்க நிலையில் 10 பேர் மீட்பு

Post by Admin Wed Sep 05, 2012 8:41 pm

ராஜா சொல்வது உண்மைதான்
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

பெங்களூர்,பாட்னா ரயிலில் மயக்க நிலையில் 10 பேர் மீட்பு Empty Re: பெங்களூர்,பாட்னா ரயிலில் மயக்க நிலையில் 10 பேர் மீட்பு

Post by பகவதி Wed Sep 05, 2012 8:42 pm

ராஜா wrote:உங்களை போல மர்ம ஆசாமி எது தந்தாலும் வாங்கி சாப்பிட கூடாது :fit:

இனி உமக்கு அவசரத்துக்கு பச்ச தன்னிர் கூட கொடுக்க மாட்டேன் :010:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

பெங்களூர்,பாட்னா ரயிலில் மயக்க நிலையில் 10 பேர் மீட்பு Empty Re: பெங்களூர்,பாட்னா ரயிலில் மயக்க நிலையில் 10 பேர் மீட்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum