தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வெல்வெட் ஆப்பிள்...

View previous topic View next topic Go down

வெல்வெட் ஆப்பிள்... Empty வெல்வெட் ஆப்பிள்...

Post by பூ.சசிகுமார் Sat Dec 01, 2012 12:26 pm

உலகில் எத்தனையோ ரகங்களில் பழங்கள் உள்ளன.
இவற்றில் மனிதர்கள் உண்ணக் கூடியவை, உண்ணக் கூடாதவை, மருத்துவக் குணங்கள் வாய்ந்தவை என பல வகைகள் உள்ளன.

இத்தகைய பிரிவுகளில் ஒன்றுதான் வெல்வெட் ஆப்பிள்.

அது என்ன வெல்வெட் ஆப்பிள் ?

பிலிப்பைன்ஸ் நாட்டை தாயகமாகக் கொண்ட இந்த வெல்வெட் ஆப்பிள் கமாகோங், மபோலா, வெல்வெட் பெர்சிமன், கொரியன் மாங்காய், ஜப்பானிய ஆப்பிள் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது நீரிழிவு நோய்க்கும், வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கும் இப்பழம் மட்டுமின்றி இதன் இலைகள், தண்டு ஆகியவையும் பயன்படுவதால் மருத்துவ உலகிலும் இப்பழத்திற்கு சிறந்த மதிப்பு உள்ளது.

எபினேசிய தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த வெல்வெட் ஆப்பிள் பழங்கள் பீச்சஸ் பழங்களின் சுவையை ஒத்திருக்கும். இப்பழத்தினை பிரித்தவுடன் பாலாடைக் கட்டியின் மணத்தைப்போல மணம் வீசும். அதனால் பாலாடைக் கட்டியைப் பிடிக்காதவர்களுக்கு இப்பழத்தையும் அவ்வளவாகப் பிடிக்காது போகலாம்.

இந்த வெல்வெட் ஆப்பிள் நீலகிரி மாவட்டத்தில் பர்லியார் மற்றும் கல்லார் பகுதிகளில் பரவலாகக் காணப்படும்.

வெப்பம் மற்றும் மித வெப்ப மண்டலப் பயிரான வெல்வெட் ஆப்பிள் மரம் சுமார் 100 அடி உயரத்துக்கும் மேல் வளரக் கூடியவையாகும். இம்மரம் மிகவும் உறுதியான தன்மையைக் கொண்டதால் ஃபர்னீச்சர் உலகிலும் இம்மரத்துக்கு நல்ல மதிப்புள்ளது. வயிற்றில் உபாதைகள் ஏற்பட்டால் முழுமையாக பழுக்காத வெல்வெட் ஆப்பிள் பழங்களை உண்டால் உடனடியாகத் தீர்வு கிடைக்குமென்பது மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பாகும்.

அதேபோல, இதன் இலைகளிலிருந்து சாறு பிழிந்து கண்களின் மேல் கட்டிக் கொண்டால் கண் பார்வை தெளிவடையும் என்பது வங்கதேசத்தவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் இம்மரத்துக்கு வங்கதேசத்திலும் நல்ல வரவேற்பு உள்ளது. இம்மரத்தின் பட்டை மற்றும் வேர் ஆகியவையும் அங்கு முக்கிய மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.

நன்றி: கீற்று
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வெல்வெட் ஆப்பிள்... Empty Re: வெல்வெட் ஆப்பிள்...

Post by mohaideen Sat Dec 01, 2012 1:24 pm

அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வெல்வெட் ஆப்பிள்... Empty Re: வெல்வெட் ஆப்பிள்...

Post by ரானுஜா Sat Dec 01, 2012 2:57 pm

[You must be registered and logged in to see this image.]
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வெல்வெட் ஆப்பிள்... Empty Re: வெல்வெட் ஆப்பிள்...

Post by பூ.சசிகுமார் Sat Dec 01, 2012 8:15 pm

நன்றி அனைவருக்கும்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வெல்வெட் ஆப்பிள்... Empty Re: வெல்வெட் ஆப்பிள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum