Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நவராத்திரி டிப்ஸ்!
Page 1 of 1 • Share
நவராத்திரி டிப்ஸ்!
" />
-
நவராத்திரி என்பது, பிறந்த வீடு தேடி வரும் பெண்ணான
அம்பாளை, வரவேற்று கொண்டாடும் வைபவம் என்பதால்,
இவ்விழாவின் போது வீட்டில், மாவிலை தோரணம் கட்டுவது
அவசியம்.
இந்த ஒன்பது நாளும், தேவி, நம் வீட்டில் இருப்பதால்,
வீட்டில் இரைச்சல், சண்டை மற்றும் அழுகைச் சத்தம்
கூடாது; இனிய சங்கீதமும், அம்பாள் துதிகளும் தான்,
இருக்க வேண்டும்.
மேலும், இந்நாட்களில், யாருக்கும் பணமோ, நகையோ
கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.
* தற்போது, பல வண்ணங்களில், விலை மலிந்த பேப்பர்
தட்டுக்கள் கிடைக்கின்றன. அவற்றை, நட்சத்திரம்,
மலர்களின் இதழ்கள் மற்றும் நாம் விரும்பும் டிசைன்களில்
வெட்டி, கொலு வைக்கும் அறையில் தொங்க விடலாம்.
* சின்னச் சின்ன ஸ்லோகங்களை எழுதி அல்லது பிரின்ட்
எடுத்து பெரிய பேப்பர் தட்டுக்களில் ஒட்டி கொலு அறையில்,
ஆங்காங்கே வைக்கலாம். இது, பார்க்க வித்தியாசமாக
இருப்பதுடன், கொலுவிற்கு வருவோர், அதில் என்ன
எழுதியுள்ளனர் என்று ஆர்வமாக படிப்பர்.
* சுண்டல்களை பிளாஸ்டிக் கவர் மற்றும் பேப்பரில் சுற்றிக்
கொடுப்பதை தவிர்த்து, முடிந்த வரை, தொன்னை அல்லது
வாழையிலையில் வைத்துக் கொடுங்கள்.
* ஒரு நோட்டு புத்தகத்தில், கொலுவுக்கு வருவோரின் பெயர்,
முகவரி, மொபைல் எண் மற்றும் இ – மெயில் முகவரி
போன்றவற்றை வாங்கிக் கொண்டால், அடுத்த ஆண்டு,
மறவாமல் அவர்களை கூப்பிட உதவும்.
* தற்போது, பலருக்கும் மூட்டு வலி உள்ளதால், பொம்மைகள்
வைத்துள்ள அறையில், இரண்டு நாற்காலிகளை போட்டால்,
வயதானவர்கள் உட்கார, உதவியாக இருக்கும்.
* வெற்றிலை பாக்கு கொடுக்கும் போது, வாங்குவோரை
மரப்பலகை அல்லது விரிப்பில் உட்கார வைத்து, அமர்ந்தவாறு
கொடுப்பதே சிறந்தது. நின்று கொண்டே கொடுப்பதை
தவிருங்கள்.
* பிளாஸ்டிக் பைகளுக்கு பதில், சின்ன துணிப்பை அல்லது
நார் அல்லது சணல் பைகளை தரலாம்.
* மட்டை உரிக்காத முழு தேங்காய் கொடுப்பது நல்லது தான்;
ஆனால், அதை உரிக்க சிரமப்படுவர். அதனால், மட்டை
உரித்த தேங்காய் கொடுக்கலாம்.
* வீட்டிற்கு வரும் இளம் பெண்களுக்கு, பூச்செடிகளை
அளிக்கலாம்.
* வீட்டில் எப்போதும் கல்கண்டு வைத்திருப்பது நல்லது.
சில நேரங்களில், சுண்டல் காலியானால், அவசரத்திற்கு
இது கை கொடுக்கும்.
* கொலுவை பார்க்க வருவோருக்கு, ஸ்லோக புத்தகங்கள்
அல்லது பொன்மொழி புத்தகங்களை, கொடுக்கலாம்.
* வீட்டிற்கு வருவோரை, உங்கள் வீட்டினர் அனைவருக்கும்
அறிமுகப்படுத்துவது அவசியம். தற்போது, பலர், அழைப்பு
மணியை அடித்ததும், தங்களது அறைக்குள் சென்று,
ஒளிந்து கொள்கினறனர் இப்பழக்கத்தை, இளையோர்
தவிர்க்க வேண்டும்.
* நவராத்திரி கொலு முடிந்ததும், ‘அவ்வளவு தான்…
இனி அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்வோம்…’ என்பது
போல, பொம்மைகளை அலட்சியமாக ஏறக் கட்டக் கூடாது.
ஒவ்வொரு பொம்மையையும் பிரியத்துடன் எடுத்து,
‘அடுத்த ஆண்டும் வாருங்கள்…’ என மானசீகமாய் விடை
கொடுத்து, நேர்த்தியாய் பேப்பரில் சுற்றி வைக்க வேண்டும்.
–
—————————————–
வாரமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நவராத்திரி.. நவராத்திரி..!
» நலமுடன் வாழ டிப்ஸ்…டிப்ஸ்…டிப்ஸ்:
» நவராத்திரி விரதம்
» வசீகரிக்கும் கண்களுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» நவராத்திரி வந்தாச்சு
» நலமுடன் வாழ டிப்ஸ்…டிப்ஸ்…டிப்ஸ்:
» நவராத்திரி விரதம்
» வசீகரிக்கும் கண்களுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» நவராத்திரி வந்தாச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|