Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
நலமுடன் வாழ டிப்ஸ்…டிப்ஸ்…டிப்ஸ்:
Page 1 of 1 • Share
நலமுடன் வாழ டிப்ஸ்…டிப்ஸ்…டிப்ஸ்:

-
* தினமும் காலையும் மாலையும் குத்துவிளக்கு ஏற்றுங்கள்.
கிழக்கு நோக்கி ஏற்றினால் இன்பமான வாழ்க்கை அமையும்.
பிறரை வசீகரிக்கும் சக்தி அதிகரிக்கும். வடக்கு நோக்கி
ஏற்றினால், கல்வி, சுபநிகழ்ச்சிகளில் ஏற்பட்ட தடை நீங்கும்.
பணம் பெருகும்.
* தாமரைத்தண்டு திரியில் விளக்கேற்றினால், முன்வினைப்
பாவம் தீரும். வாழைத்தண்டு திரியில் விளக்கேற்றினால்
குலதெய்வ ஆசி கிடைக்கும்.
புதுமஞ்சள் துணியைத் திரியாக்கி ஏற்றினால், கணவன்,
மனைவி ஒற்றுமை பலப்படும். புது வெள்ளைத் துணியைத்
திரியாக்கி அதை பன்னீரில் நனைத்து உலர வைத்து
விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் நிலைக்கும்.
*பெண்களுக்கு அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் திருமணம்
நடத்தலாம். ஆனால், பிறந்த கிழமையில் நடத்தக் கூடாது.
* உங்கள் குழந்தைகளை பள்ளி, கல்லுாரியில் சேர்க்க
அசுவினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம்,
அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம்,
அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர நாட்களைத்
தேர்ந்தெடுங்கள்.
* இந்த புத்தாண்டில் புதுமணத்தம்பதிகளை விருந்து அழைக்க
திங்கள், புதன், வெள்ளி, சனி நல்ல நாட்கள்.
* குடும்பத்தில் சீமந்தம் நடக்கப் போகிறதா?
ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம்,
உத்திராடம், திருவோணம், ரேவதி நட்சத்திர நாட்களைத்
தேர்ந்தெடுங்கள்.
அன்று திரிதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி திதியாக
அமையுமானால் இன்னும் சிறப்பு.
* குழந்தை பிறந்ததும் தொட்டிலில் இட, ரோகிணி, திருவோணம்,
பூசம், உத்திரம், உத்திராடம், அவிட்டம், சதயம்,உத்திரட்டாதி
நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுங்கள்.
இந்தாண்டு உங்கள் பெண்ணுக்கு, சகோதரிகளுக்கு திருமணம்
முடிக்கிறீர்களா?
திருமாங்கல்யம் வாங்க, அசுவினி, ரோகிணி, மிருகசீரிஷம்,
புனர்பூசம், பூசம், மகம். உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம்,
திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி
நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுங்கள்.
–
——————————
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957

» சரும சுருக்கங்கள் நீங்க டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» அழகுக் குறிப்புகள் - டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
» தலைமுடி பிரச்சனைகளுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» வசீகரிக்கும் கண்களுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» நவராத்திரி டிப்ஸ்!
» அழகுக் குறிப்புகள் - டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
» தலைமுடி பிரச்சனைகளுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» வசீகரிக்கும் கண்களுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» நவராத்திரி டிப்ஸ்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|