Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இரட்டை சதம் அடித்தார் கோஹ்லி
Page 1 of 1 • Share
இரட்டை சதம் அடித்தார் கோஹ்லி
இந்துார்:
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில்
அசத்திய இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி
இரட்டை சதம் அடித்தார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள்
கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு
போட்டியில் வென்ற இந்திய அணி ஏற்கனவே தொடரை
கைப்பற்றிவிட்டது.
இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி இந்துாரில்
நடக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி
முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 267 ரன்கள்
எடுத்திருந்தது. கோஹ்லி (103), ரகானே (79) அவுட்டாகாமல்
இருந்தனர்.
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது. கோஹ்லி,
ரகானே ஜோடி தங்களின் பொறுப்பான ஆட்டத்தை
தொடர்ந்தது.
ரகானே டெஸ்ட் அரங்கில் 8வது சதம் அடித்தார். உணவு
இடைவேளைக்குப்பின் இருவரும் வேகமாக ரன்கள்
சேர்த்தனர். எதிரணி பந்துவீச்சை எளிதாக சமாளித்த,
கோஹ்லி இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்தார்.
இதற்கு முன், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக (ஆண்டிகுவா, 2016)
இதை நிகழ்த்தியிருந்தார். தவிர, டெஸ்ட் போட்டியில் இரு முறை
இரட்டை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமை
பெற்றார்.
-
211 ரன்கள் எடுத்த நிலையில் கோஹ்லி அவுட் ஆனார்.
-
-----------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
» மாணவனை ஆசிரியர் அடித்தார்...இது எந்த காலம்..?
» மூன்று மாவட்டங்களில் சதம் அடித்தது வெயில்
» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
» இரட்டை வேடம்...?
» மாணவனை ஆசிரியர் அடித்தார்...இது எந்த காலம்..?
» மூன்று மாவட்டங்களில் சதம் அடித்தது வெயில்
» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
» இரட்டை வேடம்...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|