Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இயக்குநர் ஆறுமுகம்: இது தரமான படைப்பு
Page 1 of 1 • Share
இயக்குநர் ஆறுமுகம்: இது தரமான படைப்பு
[img][/img]
-
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்குக்
கோடம்பாக்கத்தில் தற்போது ஓரளவு வரவேற்பு
கிடைத்து வருகிறது.
அண்மையில் வெற்றி பெற்ற ‘ஆண்டவன் கட்டளை’
கூட குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம்தான்
என்கிறார்கள்.
இந்நிலையில், ‘புயலா கிளம்பி வர்றோம்’ என்ற பெயரில்
புதிய படம் தயாராகிறது. ‘சேதுபூமி’, ‘தொட்டால் தொடரும்’,
‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘ஆச்சர்யம்’, ‘சும்மா நச்சுன்னு
இருக்கு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பட்ஜெட் நாயகன்
தமன்தான் இதிலும் நாயகன். கதாநாயகி மதுஸ்ரீ.
நண்பர்களோடு இணைந்து கேபிள் டிவி தொடங்குகிறார்
நாயகன். கடுமையான உழைப்பும் நண்பர்களின் ஒத்துழைப்பும்
அவரை உயர்த்துகிறது.
ஆனால் இவரது வளர்ச்சி பிடிக்காத உள்ளூர் அரசியல்வாதி ஒருவர்
பலவிதமாகத் தொல்லை கொடுக்கிறார். சம்பந்தமில்லாமல்
முளைத்த வில்லனை புஜபல பராக்கிரமம் காட்டாமல்,
புத்திசாலித்தனத்தால் எப்படி நாயகன் வெல்கிறார் என்பதுதான்
படத்தின் கதையாம்.
“இந்தப் படத்தில் கதைன்னு எதுவும் குறிப்பாகக் கிடையாது.
சிறுநகரம் ஒன்றில் வசிக்கும் சில மனிதர்கள், பிழைப்புக்காக
அவர்கள் செய்யும் போராட்டம்தான் இந்தப் படம்,” என்கிறார்
இயக்குநர் ஜி.ஆறுமுகம்.
“முதல் 3 நாட்களிலேயே பல கோடிகளைக் குவிக்கக்கூடிய
ஆற்றல் கொண்ட நடிகர்களோ, தொழில்நுட்பக் கலைஞர்களோ
எங்கள் படத்தில் இல்லை. “இளைஞர்களைச் சுண்டி இழுக்கிற
கனவுக்கன்னிகளும் இல்லை. இப்படி நிறைய விஷயங் கள்
‘இல்லை’ என்றாலும், பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் உண்டு.
நல்ல படம் என்று ரசிகர் கள் மகிழ்ச்சியுடன் சொல்லும் வகையில்
பல அம்சங்கள் உள்ளன. “இப்போதுள்ள சமூக சூழலில் பட்டப்
படிப்பை முடித்தவர்களும் கூட கும்பகோணம் டிகிரி காபி கடையில்
வேலை பார்க்கிறார்கள். தகுதி இருந்தும் கூட தேடலோ தொலை
நோக்குப் பார்வையோ இல்லாமல் ஏராளமான இளைஞர்கள்
வாழ்க்கையில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். டாஸ்மாக் மதுக்
கலாசாரம் அவங்களை சிந்திக்கவிடாமல் கட்டிப்போட் டிருக்கிறது.
“என் சம காலத்தின் இந்த அவலம் எப்படித் தீரும் என்று எனக்கும்
பெரும் குழப்பம் உள் ளது. என்ன தீர்வு என யோசித்து, தேடியபோது
கிடைத்த விடையைத் தான் இந்தப் படமாக எடுத்துள்ளேன்.
இளையர்கள் சொந்தக் காலில் நிற்பதுதான் எதிர்காலத் துக்குப்
பாதுகாப்பு என்று சொல்ல முயற்சி செய்துள்ளேன்.
அப்படி நிற்கும்போது என்னென்ன சவால் களை எதிர்கொள்ள
வேண்டியிருக்கும் என்றும் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.
“இந்தப் படத்தைத் தங்கச் சிலையாகக் கருதி கவனத்துடன்
செதுக்கிக் கொண்டிருக்கிறேன். நாயகனும், நாயகியும் கடற்கரையில்
ஆட்டம் போடும் பாடல் காட்சி இளவயது ரசிகர்களை வெகுவாகக்
கவரும்.
“தரமான இப்படம் விரைவில் வெளியீடு காணும் என எதிர்
பார்க்கலாம்,” என்கிறார் இயக்கு நர் ஆறுமுகம்.
-
-------------------------------------
தமிழ்முரசு,சிங்கப்பூர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்
» இயக்குநர் விஜய்: பெற்றோர் சொல்லைத் தட்டமாட்டேன்
» அலுமினிய குவளைகளில் சிற்ப கலை படைப்பு
» இயக்குநர் ஹரி
» மனநிறைவே தரமான வாழ்க்கை
» இயக்குநர் விஜய்: பெற்றோர் சொல்லைத் தட்டமாட்டேன்
» அலுமினிய குவளைகளில் சிற்ப கலை படைப்பு
» இயக்குநர் ஹரி
» மனநிறைவே தரமான வாழ்க்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum