Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சி.சி.டி.வி. கேமராவில் எடுக்கப்பட்ட குறும்படம்!
Page 1 of 1 • Share
சி.சி.டி.வி. கேமராவில் எடுக்கப்பட்ட குறும்படம்!
[img][/img]
-
எழுத்தாளர் ராஜேஷ்குமார் ஓர் எழுத்தாளராகவே நடித்திருக்கும் குறும்படம் "செல்வம் பூனை'. ""முழுக்க முழுக்க சி.சி.டி.வி. கேமராவைக்கொண்டு எடுக்கப்பட்ட முதல் குறும்படம் இது'' என்று கூறிய இயக்குநர் பா.அய்யனார், மேலும் கூறியதாவது...
"நான் இதுவரை செல்போன் கேமரா, வெப் கேமரா, பென் கேமரா, ஹெலிகாப்டர் கேமரா என 15 விதமான கேமராக்களில் 17 குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். அதனால், இம்முறை இன்னும் வித்தியாசமாக சி.சி.டி.வி. கேமராவில் படம் பிடிக்கலாம் என்று தோன்றியது. ஒரே இடத்தில் பதிக்கப்பட்ட சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகும் பிம்பத்தை மானிட்டர் திரையில் உடனே பார்க்க முடியும். ஆனால், ஹேண்டிகேம் போன்று கையில் பிடித்து படமாக்கும்போது, சி.சி.டி.வி. கேமராவில் பிம்பம் பதிவாவதை நாம் உடனே பார்க்க முடியாது. நாம் ஒன்றை நினைத்து கேமராவைத் திருப்பினால் அது வேறு ஒரு திசையைப் படம்பிடித்துவிடும். இதுதான் மிகப்பெரிய சவால். காலைமுதல் மாலைவரை படம்பிடித்ததை இரவில் போட்டுப் பார்ப்போம். சில காட்சிகள் நினைத்ததுபோன்று பதிவாகியிருக்காது. அதை மறுநாள் மீண்டும் எடுப்போம். இதனால் இக்குறும்படத்தை எடுத்து முடிக்க ஐந்து மாதங்கள் ஆனது. தயாரிப்பாளர் துர்கேஷ், ஒளிப்பதிவாளர் ராஜா, நடிகர் ஷேக் இவர்களின் அசாத்திய ஒத்துழைப்பினால் இது சாத்தியமானது.
செல்வம் என்ற இளைஞனுக்கும், ஒரு பூனைக்குமான ஆத்மார்த்தமான உறவைச் சித்தரிக்கும் கதைதான் இக்குறும்படத்தின் கதை. அந்தப் பூனைதான் செல்வத்தை ஓர் எழுத்தாளனாக மாற்றுகிறது. அதை ஃப்ளாஷ்பேக் உத்தியில் சொல்லியிருக்கிறோம்.
இதேபோல், சி.சி.டி.வி. கேமராவில் குறும்படம் எடுக்க விரும்பும் இளைஞர்களுக்கு சி.சி.டி.வி. கேமரா தொழில்நுட்பத்தை இலவசமாக கற்றுக்கொடுப்பதுதான் இப்போதைக்கு என் இலக்கு!'' என்றார்.
-ரவி
தினமணி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கறுப்பு வரலாற்றை கேமராவில் பதிவு செய்த கண்மணி!
» ஆழி - குறும்படம்
» சூரிய தாகம் – குறும்படம்
» குழந்தைகளுக்கான குறும்படம்: நாய்க் குட்டியும் சிறுவனும்!
» சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
» ஆழி - குறும்படம்
» சூரிய தாகம் – குறும்படம்
» குழந்தைகளுக்கான குறும்படம்: நாய்க் குட்டியும் சிறுவனும்!
» சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum