Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கிரிக்கெட்: இந்திய அணி போராடி தோல்வி
Page 1 of 1 • Share
கிரிக்கெட்: இந்திய அணி போராடி தோல்வி
புதுடில்லி :
டில்லி ஒருநாள் போட்டி யில் இந்திய அணி 6 ரன்கள்
வித்தியாசத்தில் வீழ்ந்தது. பாண்ட்யாவின் கடைசிநேர
போராட்டம் வீணானது.
–
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள்
கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
தரம்சாலாவில் நடந்த முதல் போட்டியில் வென்ற இந்தியா,
1-0 என, தொடரில் முன்னிலையில் இருந்தது.
–
இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி, டில்லியில்
உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது.
‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி ‘பவுலிங்’
தேர்வு செய்தார்.
–
வில்லியம்சன் சதம்:
–
நியூசிலாந்து அணிக்கு கப்டில், டாம் லதாம் ஜோடி துவக்கம்
தந்தது. உமேஷ் வீசிய 2வது பந்தில் கப்டில் (0) போல்டானார்.
லதாம் (46), ராஸ் டெய்லர் (21) அடுத்தடுத்து அவுட்டாகினர்.
சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த வில்லியம்சன்,
ஒருநாள் அரங்கில் 15வது சதம் அடித்தார்.
மிஸ்ராவிடம், ஆண்டர்சன் (21) சிக்கினார். வில்லியம்சன்
118 ரன்களில் அவுட்டானார். ரான்கி (6) சொதப்பினார்.
தேவ்சிச் (7), சவுத்தீ (0), ஹென்றி(6) மூவரையும் பும்ரா
அவுட்டாக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு
242 ரன்கள் எடுத்தது. ப
வுல்ட் (5), சான்ட்னர் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
–
திணறல் துவக்கம்:
–
எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா,
ரகானே ஜோடி சுமாரான துவக்கம் தந்தது.
ரோகித் சர்மா 12 ரன் எடுத்தார். கோஹ்லி (9) இம்முறை
கைவிட்டார்.
ரகானே (28), மணிஷ் பாண்டே (19) சீரான இடைவெளியில்
திரும்ப, இந்திய அணி சிக்கலில் (73/4 ரன்) சிக்கியது. சற்று
தாக்குப் பிடித்த கேதர் ஜாதவ், 41 ரன்னும், தோனி 39 ரன்னும்
எடுத்து அவுட்டாகினர். அக்சர் படேல் (17), அமித் மிஸ்ரா (1),
கப்டிலின் ஒரே ஓவரில் அவுட்டாகினர்.
கடைசி நேரத்தில் பாண்ட்யா, உமேஷ் யாதவ் இணைந்து
வெற்றிக்கு போராடிய போதும், இதற்கு பலன் கிடைக்க
வில்லை.
–
கடைசி ஓவரில்…
–
பாண்ட்யா 36 ரன்னுக்கு அவுட்டாக, கடைசி ஓவரில்
வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்டன. சவுத்தீ வீசிய இந்த
ஓவரின் 3வது பந்தில் பும்ரா (0) போல்டாக, இந்திய அணி
49.3 ஓவரில், 236 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 6 ரன்கள்
வித்தியாசத்தில் வீழ்ந்தது.
உமேஷ் யாதவ் (18) அவுட்டாகாமல் இருந்தார்.
–
——————–
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
» இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு
» இந்திய கிரிக்கெட் வீரர்களின் கையொப்பங்கள்! (அரிய புகைப்பட தொகுப்பு)
» ஆட்டோ ஓட்டுனரின் மகன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு
» ஐ.பி.எல்., கிரிக்கெட்: கோல்கட்டா அணி வெற்றி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|