Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அமைதியாக தீபாவளி கொண்டாடும் கிராமம்: யாருக்காகத் தெரியுமா?
Page 1 of 1 • Share
அமைதியாக தீபாவளி கொண்டாடும் கிராமம்: யாருக்காகத் தெரியுமா?
-
காஞ்சிபுரம்: பல ஆண்டுகளாக மரங்களில் குடியிருக்கும்
வவ்வால் பறவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது
என்பதற்காக தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடிக்காமல்
விஷார் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் வட்டத்துக்கு உள்பட்டது விஷார் கிராமத்தில் உள்ள
பீமேஸ்வரர் கோயில் அருகே தாமரைகுளம் உள்ளது.
இக்குளத்தின் அருகே 200 ஆண்டுகள் பழைமையான ஆலமரம்
உள்ளது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வசித்து
வருகின்றன.
இம்மரங்களில் குடியிருக்கும் வெளவால்களை தங்கள் கிராமத்தின்
நினைவுச் சின்னமாக மக்கள் கருதினர்.
அதனால் அவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என இக்கிராம
மக்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை பல தலைமுறைகளாக
வெடிப்பதில்லை.
ஒளி தரும் பட்டாசுகளான பூச்சட்டி, சங்கு சக்கரம், மத்தாப்பு
போன்றவையும், பூண்டு வெடி, குருவி வெடி போன்ற பட்டாசுக்களை
மட்டுமே வெடித்து வருகின்றனர்.
அந்த வெடிகளும் வவ்வால்கள் தொங்கும் மரத்தில் இருந்து
200 மீட்டருக்கு அப்பால் மட்டுமே வெடிக்கின்றனர். எவ்வித
இடையூறுகளாலம் அந்த வவ்வால்கள் இந்த மரங்கலை விட்டு
செல்லக் கூடாது என்பதில் கிராம மக்கள் கண்ணும் கருத்துமாக
இருக்கின்றனர்.
-
------------------------------
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மனம் அமைதியாக இருக்க
» குற்றங்களே நடக்காத கிராமம்
» "கிட்னி' பாதிப்பால் தத்தளிக்கும் கிராமம்
» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
» புகையிலை இல்லாத நாட்டின் முதல் கிராமம்
» குற்றங்களே நடக்காத கிராமம்
» "கிட்னி' பாதிப்பால் தத்தளிக்கும் கிராமம்
» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
» புகையிலை இல்லாத நாட்டின் முதல் கிராமம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum