Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
'பைரவா' டீஸர் அவசரமாக வெளியிடப்பட்டது ஏன்?
Page 1 of 1 • Share
'பைரவா' டீஸர் அவசரமாக வெளியிடப்பட்டது ஏன்?
[img][/img]
-
பைரவா' படத்தில் விஜய் | கோப்பு படம்
----------------
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'பைரவா' டீஸர் இணையத்தில் கசிந்ததைத் தொடர்ந்து, அவசரமாய் அதிகாரபூர்வமாக வெளியிட்டது படக்குழு.
பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பைரவா' படத்தில் நடித்து வருகிறார் விஜய். கீர்த்தி சுரேஷ், சதீஷ், மைம் கோபி, ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா வாஹினி நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிவுற்று இருக்கிறது. சமீபத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் இருவரும் பங்கேற்ற பாடல் ஒன்றை வெளிநாட்டில் படமாக்கிவிட்டு திரும்பியிருக்கிறது படக்குழு.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டதற்கு முன்பே இணையத்தில் அது கசிந்தது குறிப்பிடத்தக்கது.
அதைப் போலவே, 28ம் தேதி அதிகாலை 12:01 இணையத்தில் 'பைரவா' டீஸர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், 27-ம் தேதி இரவே சமூக வலைத்தளத்தில் டீஸர் கசிந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரபூர்வமாக இரவு 9:30 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டது.
தொடர்ச்சியாக விஜய் படத்தின் போஸ்டர், டீஸர் ஆகியவை முன்பே இணையத்தில் கசிந்து வருவது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
» மே 1-ம் தேதி வெளியாகிறது ‘கபாலி’ டீஸர்
» 'கபாலி' டீஸர் 1 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை
» ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Adobe Photoshop Touch வெளியிடப்பட்டது
» விண்டோஸ் 8.1 புதுமைகள் (அக்டோபர் 17 அன்று வெளியிடப்பட்டது)

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|