Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
500 மற்றும் 1000ரூபாய்
Page 1 of 1 • Share
500 மற்றும் 1000ரூபாய்
#மக்க்க்களா........... #மாக்க்க்க்கான்களா.....?
அமைச்சர்: மன்னா! நம் கஜானா காலி !
மன்னர் : ஏன்? !
அமைச்சர்: அது வந்து மன்னா, வெளியிட்ட பணத்தை எல்லாம் பதுக்கிவிட்டனர் மக்கள்.
மன்னர் : ஏன் அப்பிடி செய்கிறார்கள்? நம் வங்கியில், பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமே?
அமைச்சர்: பொது மக்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவு போன்ற நெருக்கடியிலிருந்து தப்பிக்க பணத்தை தங்களிடமே வைத்துக் கொள்கிறார்கள் மன்னா!
மன்னர்: ஏன் இந்த மக்களுக்கு தேச நலன் மீது நம்பிக்கை இல்லை?
அமைச்சர்: மன்னா அங்கு போட்ட பணத்தை பெரும் முதலாளிகளுக்கு நீங்கள் தாரை வார்த்து விடுவதாக நிச்சயமாக நம்புகிறார்கள்.
மன்னர்: ஒ அப்பிடியா? பணம் கையில் வைத்திருப்பதால் தானே இப்படி! நாளை முதல் இது வரை அச்சடித்த காசு செல்லாது என அறிவித்துவிடுங்கள் அமைச்சரே! கையிருப்பு காசை கஜானாவில் கட்டி புது நோட்டை வாங்கி செல்லட்டும். அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கு அபராதம் போட்டுவிடுங்கள்.
அமைச்சர்: அபராதம்? ஏன் மன்னா?
மன்னர்: கூமூட்டையாரே, அப்பொழுதுதான் பயந்து பனத்தை மாற்ற வர மாட்டார்கள் , மாற்ற வராத பணம் நமக்கு லாபம். எப்பூடி.
அமைச்சர் : எந்த முன்னேற்பாடும் இல்லாமல் எப்படி இப்படி திடீரென்று அறிவிப்பது?
மன்னர் : என் பக்த கோடிகள் கோமியத்தை குடித்து வளர்ந்தவர்கள். யோசிக்க தெரியாது. நான் என்ன செய்தாலும் எனக்காக சமாளிப்பார்கள். அதனால் நீங்கள் கவலைப்படவேண்டாம்.
அமைச்சர் : நீங்கள் சாணக்கியர் மன்னா!
மன்னர் : ஐநூறு கோடி தாண்டிய கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்துவிடுங்கள்.
அமைச்சர் : ஏன் மன்னா? மக்கள் கேட்க மாட்டார்களா?
மன்னர் :செல்லா காசை மாற்றும் களேபரத்தில் இந்த மரமண்டைகள் இதை பெரிதாக கண்டு கொள்ளாது.
அமைச்சர்: எங்கயோ போயிட்டீங்க மன்னா!
மன்னர் : எங்கயும் இல்ல. ஜப்பானுக்கு தான்! நான் வரும் வரை எதையாவது சொல்லி சமாளியும் ! வந்த பின்பு விஜய் டிவி ரியாலிட்டி ஷோ போல ஒரு மீட்டிங் போட்டுவிடலாம். க்ளிசரின் மறக்காமல் வாங்கி வைக்கவும்.
அமைச்சர் : அப்போ புதுசா அச்சடித்த காசு?
மன்னர் : அதை நாம் சிம் கார்ட் கம்பெனிக்கு லோன் தருவோம், போர் விமானங்கள் வாங்குவோம்.
அமைச்சர் : இல்லை மன்னா , மக்களிடம் ஆட்டய போட்டதை வைத்து , கல்வி கடன் , பயிர் கடன், இலவச கல்வி , இன்னும் குறைந்த செலவில் மருத்துவம் என ஏதாவது செய்ய சொல்லி எதிர்கட்சிகள் கேட்குமே?
மன்னர் : அப்படி கட்சிகள் இன்னும் இருக்கின்றனவா அமைச்சரே! ஹா ஹா ஹா!
அமைச்சர் : மன்னா!
மன்னர் : பின்னே? இப்படியெல்லாம் மக்களை யோசிக்க விடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த அதிரடி நடவடிக்கை. சபை கலையட்டும்.
அமைச்சர் : உத்தரவு மகாராஜா!

pprgovind- புதியவர்
- பதிவுகள் : 22
Similar topics
» தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2
» கோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள்!
» தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 69 விழுக்காடு
» கை மற்றும் கால்களை அழகாக்குவதற்கான இரகசியம்!!!
» பீட்ரூட் மற்றும் பன்னீர் புலாவ்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum