Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இந்தியாவுடனான பிரச்னையில் தலையிடுங்க...: ஐ.நா.,விடம் பாக்., வலியுறுத்தல்
Page 1 of 1 • Share
இந்தியாவுடனான பிரச்னையில் தலையிடுங்க...: ஐ.நா.,விடம் பாக்., வலியுறுத்தல்
நியூயார்க்:
இந்தியாவுடனான பிரச்னை இன்னும் மோசமான நிலைக்கு
செல்லும் முன்னர் தலையிட வேண்டும் என பாகிஸ்தான்
ஐ.நா.,விடம் வலியுறுத்தியுள்ளது.
பதற்றம்:
-
யூரி தாக்குதலை தொடர்ந்து, இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பு
காஷ்மீருக்குள் ஊடுருவி சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது.
இதில் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் ராணுவம் எல்லையில்
தொடர்ந்து இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
பொது மக்கள் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
-
பலர் பலியாகியுள்ளனர். இந்திய ராணுவமும் தொடர்ந்து
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலர் பலியாகியுள்ளனர்.
இதனால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
அச்சுறுத்தல்:
-
இந்நிலையில் ஐ.நா.,வுக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி,
ஐ.நா., துணை பொதுச்செயலாளர் ஜான் எலியசானை சந்தித்து
பேசினார். அப்போது லோதி, இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில்
நிலவும் சூழ்நிலை மிகவும் மோசமாக மாறும் முன்னர்
ஐ.நா., தலையிட வேண்டும். எல்லையில் நிலவும் சூழ்நிலை சர்வதேச
அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
-
எல்லையில் நிலவும் பதற்றத்திற்கு இந்தியாவே காரணம். காஷ்மீரில்
நடக்கும் வன்முறை சம்பவங்களை திசைதிருப்பவே, இது போன்ற
நடவடிக்கைகளில் இந்தியா ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை
ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியது அடிப்படை
சட்டம் மற்றும் மனிதாபிமானங்களை மீறிய செயலாம்.
-
இதனால், நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்னர் ஐ.நா.,
தலையிட வேண்டும் என வலியுறுத்தினார்.
-
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
» பிரச்னையில் சிக்கியுள்ள ஆன்டர்சன், ஸ்வான்!
» பாஸ்வேர்டை மாற்றச்சொல்லி இ-பே வலியுறுத்தல்
» ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum