Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மது குடிக்காமல் இருக்க முடியாதவர்கள் பீஹாரை விட்டு செல்லலாம்: நிதீஷ்
Page 1 of 1 • Share
மது குடிக்காமல் இருக்க முடியாதவர்கள் பீஹாரை விட்டு செல்லலாம்: நிதீஷ்
பாட்னா:
பீஹாரில் மது குடிக்காமல் இருக்க முடியாதவர்கள்
மாநிலத்தை விட்டு வெளியே செல்லலாம் என அம்மாநில
முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
பீஹாரில் முழு அளவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது
தொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதிஷ் குமார்,
மதுவிலக்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர்,
பல தரப்பிலிருந்து எனக்கு நெருக்கடி வந்தது.
ஆனால், அதற்கு நான் எதையும் ஏற்கவில்லை. மதுவிலக்கு
கோரிக்கையுடன் யார் வந்தாலும் அதனை ஏற்க மாட்டேன்.
அவர்கள் ஏமாற்றத்துடன் தான் திரும்பி செல்ல வேண்டும்.
பீஹாரில் வசிக்கும் யாராவது, மதுகுடிக்காமல் இருக்க
முடியவில்லை என்றால், அவர்கள் மாநிலத்தை விட்டு செல்லலாம்.
மதுவிலக்கு மாநிலத்தில் பல சமூக புரட்சிகளுக்கு வித்திட்டுள்ளது.
இதனால், இந்த திட்டத்தை வாபஸ் பெற முடியாது.
மதுவை யாராவது கடத்துகிறார்களா என்பதை போலீசார்
தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
மத்திய அரசு அறிவித்த ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை நான்
வரவேற்கிறேன். இந்தியா முழுவதும் உள்ள கறுப்பு பணத்தை
மத்திய அரசு ஒழிக்க வேண்டும். அடுத்ததாக, பினாமி சொத்துக்களை
ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
----------------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வாய் விட்டு சிரியுங்க !! நோய் விட்டு போகும்
» தொலைந்த இடத்தை விட்டு விட்டு....!!!
» மலையேறிச் செல்லலாம்.
» ரீசார்ஜ் செய்தால் 643 கிலோமீட்டர் காரில் செல்லலாம்.
» இந்தியாவுக்கு எவ்வளவு தங்கம் எடுத்து செல்லலாம்......?
» தொலைந்த இடத்தை விட்டு விட்டு....!!!
» மலையேறிச் செல்லலாம்.
» ரீசார்ஜ் செய்தால் 643 கிலோமீட்டர் காரில் செல்லலாம்.
» இந்தியாவுக்கு எவ்வளவு தங்கம் எடுத்து செல்லலாம்......?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|