தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

View previous topic View next topic Go down

மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி ! Empty மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

Post by ஜேக் Sun Dec 02, 2012 3:41 am

மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

பெண்ணே உங்கள் வருங்கால கணவர் :
1. கார் வைத்து இருக்க வேண்டும்,
2. சொந்த வீடு இருக்க வேண்டும்,
கை நிறைய சம்பாதிக்க வேண்டும்(சாப்ட்வேர்/பாரீன் மாப்பிளை யாக இருக்கன
ும் உள்ளூர் பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ?),
3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க வேண்டும்,
4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும்,
5. அக்கா தங்கை இருக்க கூடாது,
6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச வேண்டும்
7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது!)
8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்,
9. பிட்டாக இருக்க வேண்டும்,
10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண்டும் (மாமியார் வீடு மட்டும் மிக தூரத்தில் இருக்க வேண்டும்),
11.கெட்ட பழக்க வழக்கம் இருக்க கூடாது அதை நிரூபிக்க ரத்த சோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும்,

இதை அனைத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள், இதுவும் ஒரு வித வரதட்சணை என்று புரியவில்லையா?

மொத்தத்தில் எ டி எம் போன்ற மெசினுடன் வசதியான வாழ்க்கைக்கு நீங்கள் தரும் லட்சம் தான் இந்த வரதட்சணை.

காஸ்டிலியான மாப்பிள்ளை வேண்டும் என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும்
குடுக்க தயாராக இருக்கும் நீங்கலும் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும்
சேட்டும் ஒன்று தான்.

இனியும் வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும் தான் காரணம் என்று புலம்புவதை நிறுத்துங்கள். தன்னால் விடியும்.


நன்றி: Ovvoru Friendum Theva Macha


மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி ! 68295_519472908071265_1540319894_n
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி ! Empty Re: மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

Post by மகா பிரபு Sun Dec 02, 2012 6:19 am

நண்பேன்டா நண்பேன்டா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி ! Empty Re: மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

Post by வனவாசி Sun Dec 02, 2012 8:58 am

ஆஹா...! அற்புதமான கருத்துக்கள்.
என் ஐயப்பாட்டை தெளிவித்த கருத்துக்கள்...!
நன்றி .. கொண்டாட்டம்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி ! Empty Re: மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

Post by mohaideen Sun Dec 02, 2012 10:47 am

நல்ல கேள்வி ஜேக்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி ! Empty Re: மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

Post by ஸ்ரீராம் Mon Dec 03, 2012 1:04 pm

மாப்பிளைகளை சந்தை படுத்தல்... முற்றிலும் உண்மை ஜேக்.

இரு தரப்பினர்க்கும் சவுக்கடி கொடுத்திட்டிங்க ஜேக் நண்பேன்டா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி ! Empty Re: மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

Post by ரானுஜா Mon Dec 03, 2012 1:18 pm

நல்ல தகவல்

நான் என் பையனுக்கு வரதட்சனை வாங்கவும் மாட்டேன் என் பொண்ண்ணுக்கு குடுக்கவும் மாட்டேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி ! Empty Re: மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

Post by ஸ்ரீராம் Mon Dec 03, 2012 1:30 pm

ரானுஜா wrote:நல்ல தகவல்

நான் என் பையனுக்கு வரதட்சனை வாங்கவும் மாட்டேன் என் பொண்ண்ணுக்கு குடுக்கவும் மாட்டேன்

கைதட்டல் கை தட்டி பாராட்டலாம் அக்கா. வாழ்த்துக்கள்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி ! Empty Re: மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

Post by ஜேக் Mon Dec 03, 2012 1:33 pm

ஸ்ரீராம் wrote:
ரானுஜா wrote:நல்ல தகவல்

நான் என் பையனுக்கு வரதட்சனை வாங்கவும் மாட்டேன் என் பொண்ண்ணுக்கு குடுக்கவும் மாட்டேன்

மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி ! 2695542999 கை தட்டி பாராட்டலாம் அக்கா. மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி ! 3115420054

ஆஹா...

இந்த பதிவு நம்ம அமர்க்கள வாசகர்களை ரொம்ப நல்ல தீர்மானம் எடுக்க உதவிடும் போல இருக்கே...

வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி ! 668277813
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி ! Empty Re: மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum