Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
Page 1 of 1 • Share
48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
December 2, 2012
இந்தியாவின் பஞ்சாப் மொகாலி புறநகரில் 48 மணிநேரத்தில் 10 மாடிக்கட்டிடம் கட்ட ஒரு தொழிலதிபர் முடிவு செய்தார்.
பஞ்சாபின் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த கட்டிடத்திற்கான அடிக்கலை நாட்டினார்.
இந்த சாதனைக் கட்டிடத்திற்கான வேலை வியாழன் மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. மறுநாள் வெள்ளிக்கிமை மாலை வரை 7வது மாடிகள் கட்டிமுடிக்கப்பட்டன.
முதல் 3 மாடி கட்டிடங்கள் 6 மணி நேரங்களில் கட்டிமுடிக்கப்பட்டது.
எடுத்துக் கொள்ளப்பட்ட 48 மணி நேர முடிவில் 10 மாடிக் கட்டிடத்தின் முழு வேலையும் முடிந்துவிட்டது.
கட்டிடங்களில் வெளி ஜன்னல்களில் கண்ணாடிகள் எல்லாமும் கூட பதிக்கப்பட்டுவிட்டன. இதற்காக 200 டன் இரும்பு பொருட்கள் முன்கூட்டியே பின்னப்பட்டு செண்டிரிங் மற்றும் தூண்கள் தயாராக இருந்தன.
மாடி அறைகளிலும் மரச்சாமான்கள் பொருத்தவேண்டிய வேலைகள் மட்டுமே அங்கு பாக்கியுள்ளன.
இச்சாதனையில் என்ஜினியர்கள், டெக்னிசியன்கள் மற்றும் வேலையாட்கள் என 200 பேர் ஈடுபட்டனர். இதில் செங்கல்லோ அல்லது மணலோ பயன்படுத்தாமல் பாலியுரித்திரின் நுரைகள் பயன்படுத்தி சுவர்களின் மேற்பகுதிகளில் ஒட்டப்படுள்ளன.

BSMANIAN- புதியவர்
- பதிவுகள் : 4
Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
அறியதந்தமைக்கு நன்றி நண்பரே
கருத்தை எடுத்த தளத்துக்கு நன்றி தெரிவித்து பதியுங்கள் நண்பா
Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
அருமை அருமை
கட்டிடகலைக்கு பெயர் போனவர்கள் ஆயிற்றே!!
சாதனைதான்
கட்டிடகலைக்கு பெயர் போனவர்கள் ஆயிற்றே!!
சாதனைதான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
எல்லாம் சரி. இதனை நம்பி அதில் குடியிருக்க முடியுமா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
முதல்ல நீங்க அங்க குடி போங்கஜேக் wrote:எல்லாம் சரி. இதனை நம்பி அதில் குடியிருக்க முடியுமா?
அப்புறம் கட்டிடத்தின் நம்பகதன்மை எங்களுக்கு தெரிஞ்சிடும்
Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
முரளிராஜா wrote:முதல்ல நீங்க அங்க குடி போங்கஜேக் wrote:எல்லாம் சரி. இதனை நம்பி அதில் குடியிருக்க முடியுமா?
அப்புறம் கட்டிடத்தின் நம்பகதன்மை எங்களுக்கு தெரிஞ்சிடும்
என்ன சமாளிக்க முடியாம... ஆளையே சாகடிக்க துணிஞ்சிட்டீங்களா...
உங்களையெல்லாம் கழுத்தறுக்காம அவ்வளவு சீக்கிரமா போயிடமாட்டேன் முரளி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
பஞ்சாபில் 48 மணிநேரத்திற்குள் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடி !!!!!!!!
பஞ்சாபில் 48 மணிநேரத்திற்குள் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடி !!!!!!!!
பஞ்சாபின் மொகாலி புறநகரில் 48 மணிநேரத்தில் 10 மாடிக்கட்டிடம் கட்ட ஒரு தொழிலதிபர் முடிவு செய்தார். பஞ்சாபின் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த கட்டிடத்திற்கான அடிக்கலை நாட்டினார். இந்த சாதனைக் கட்டிடத்திற்கான வேலை வியாழன் மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. மறுநாள் வெள்ளியன்று மாலைவரை 7வது மாடிகள் கட்டிமுடிக்கப்பட்டன. முதல் 3 மாடி கட்டிடங்கள் 6 மணி நேரங்களில் கட்டிமுடிக்கப்பட்டது.
எடுத்துக் கொள்ளப்பட்ட 48 மணி நேர முடிவில் 10 மாடிக் கட்டிடத்தின் முழு வேலையும் முடிந்துவிட்டது. கட்டிடங்களில் வெளி ஜன்னல்களில் கண்ணாடிகள் எல்லாமும் கூட பதிக்கப்பட்டுவிட்டன. இதற்காக 200 டன் இரும்பு பொருட்கள் முன்கூட்டியே பின்னப்பட்டு செண்டிரிங் மற்றும் தூண்கள் தயாராக இருந்தன. மாடி அறைகளிலும் மரச்சாமான்கள் பொருத்தவேண்டிய வேலைகள் மட்டுமே அங்கு பாக்கியுள்ளன.
இச்சாதனையில் என்ஜினியர்கள், டெக்னிசியன்கள் மற்றும் வேலையாட்கள் என 200 பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் செங்கல்லோ அல்லது மணலோ பயன்படுத்தாமல் பாலியுரித்திரின் நுரைகள் பயன்படுத்தி சுவர்களின் மேற்பகுதிகளில் ஒட்டப்படுள்ளன.
இது மற்ற சாதாரண கட்டுமானப்பணியை போன்றும், நிறைய நேர மிச்சத்தையும் கொடுத்துள்ளது என்று 1000 கோடி முதலீட்டு நிறுவனத்தின் முதலாளி ஹர்பல் சிங் கூறியுள்ளார்.
-நன்றி facebook நண்பர்கள்
Last edited by செந்தில் on Mon Dec 03, 2012 11:53 am; edited 1 time in total
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
இணைத்துவிடுங்கள் அண்ணாமுரளிராஜா wrote:ஏற்கன்வே இந்த வீட்டை இங்க கட்டியாச்சு செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
48 மணி நேரம்னா கட்டிடம் உறுதியா இருக்குமா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
நம் நாட்டில் இவ்வளவு சீக்கிரமாகவா?
நம்ப முடியவில்லை.
எதிர்கட்சி தலைவர்கள் 2 பேரையும் (முரளி செந்தில்) அங்க போய் 1 மாதம் தங்கி டெஸ்ட் பார்க்கச் சொல்லுங்க.
நம்ப முடியவில்லை.
எதிர்கட்சி தலைவர்கள் 2 பேரையும் (முரளி செந்தில்) அங்க போய் 1 மாதம் தங்கி டெஸ்ட் பார்க்கச் சொல்லுங்க.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
இணைச்சா 20 மாடி கட்டிடமா ஆயிடாதுசெந்தில் wrote:இணைத்துவிடுங்கள் அண்ணாமுரளிராஜா wrote:ஏற்கன்வே இந்த வீட்டை இங்க கட்டியாச்சு செந்தில்
Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
ஐயோ நான் மாட்டேன்! முரளி அண்ணாவ தங்க சொல்வோம்mohaideen wrote:நம் நாட்டில் இவ்வளவு சீக்கிரமாகவா?
நம்ப முடியவில்லை.
எதிர்கட்சி தலைவர்கள் 2 பேரையும் (முரளி செந்தில்) அங்க போய் 1 மாதம் தங்கி டெஸ்ட் பார்க்கச் சொல்லுங்க.
Last edited by செந்தில் on Mon Dec 03, 2012 4:22 pm; edited 1 time in total
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
இணைச்சா 20 மாடி கட்டிடமா ஆயிடாது
உங்களுக்கு அறிவு அதிகம்னு பிரபு சொன்னாப்ல. நான் இப்ப நம்பிட்டேன். :D:lol:
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
அப்பா நீங்க தான் நம்ம கட்சிக்கு கொ.ப.செmohaideen wrote:இணைச்சா 20 மாடி கட்டிடமா ஆயிடாது
உங்களுக்கு அறிவு அதிகம்னு பிரபு சொன்னாப்ல. நான் இப்ப நம்பிட்டேன். :D:lol:
Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
தம்பி பிரபுதான் இதற்கு சரியான ஆள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
என்ன ஒரு புத்திசாலித்தனம்!!!முரளிராஜா wrote:இணைச்சா 20 மாடி கட்டிடமா ஆயிடாதுசெந்தில் wrote:இணைத்துவிடுங்கள் அண்ணாமுரளிராஜா wrote:ஏற்கன்வே இந்த வீட்டை இங்க கட்டியாச்சு செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
முரளிராஜா wrote:இணைச்சா 20 மாடி கட்டிடமா ஆயிடாதுசெந்தில் wrote:இணைத்துவிடுங்கள் அண்ணாமுரளிராஜா wrote:ஏற்கன்வே இந்த வீட்டை இங்க கட்டியாச்சு செந்தில்
நல்ல நகைச்சுவை உணர்வு. பாராட்டுக்கள்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
ஏன்ணே ஏன்!mohaideen wrote:தம்பி பிரபுதான் இதற்கு சரியான ஆள்
Similar topics
» மனித எலும்பில் கட்டப்பட்ட தேவாலயம்
» தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு
» 17 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்!
» 100 அடி உயரத்தில் இரு கோபுரங்களுக்கிடையே கட்டப்பட்ட கம்பி மீது லாவகமாக நடந்து சென்ற சாகசக்கார பெண்
» 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum