தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உச்சா போனால் 6 மணி நேரம் கரென்ட் வரும்.....

View previous topic View next topic Go down

உச்சா போனால் 6 மணி நேரம் கரென்ட் வரும்..... Empty உச்சா போனால் 6 மணி நேரம் கரென்ட் வரும்.....

Post by ஜேக் Sun Dec 02, 2012 3:30 am

உச்சா போனால் 6 மணி நேரம் கரென்ட் வரும்.....
...
என்னப்பா இது கரென்ட் இல்லை, இன்வெர்ட்ட்டர் பால் இல்லாத குழந்தை போல
கதறுது என்ன வாழ்க்கை டானு நொந்து போறவங்களுக்கு ஒரு குட் நியூஸ், நிறைய
தண்ணி குடிச்சா இனிமே நிறைய கரென்ட் கிடைக்கும்....ஒரே கொ
ய்ப்பமா
கீதா - நைஜீரியா டீன் ஏஜ் பொன்னுகள் எல்லாம் சேர்ந்து இப்ப நம்ம நார்மல்
ஜெனரேட்டருக்கு தேவையான பெட்ரோல், டீஸல் அல்லது கெரசின் இல்லாம ஒரு
மாற்றும் எரி பொருள் அதாவது சிறுநீர் கழித்தாலே போதும்னு நிருபிச்சி
இருக்காங்க, இதன் செயல்முறை விளகத்தை பார்ப்போம். ஒரு லிட்டர் சிறுநீர் 6
மணி நேர ஓடும். முதல்ல உச்சா போன டேங்கை ஒரு எலக்ட்ரோடிக் ஷெல் மூலமா பாஸ்
பண்ணனும். அங்கே அது ஹைட்ரஜனை நீக்கி இன்னும் ஒரு சேம்பருக்கு
சுத்தகரிப்புக்காக செல்லும். அங்கிருந்து படத்தில் உள்ள பச்சை
சிலின்டருக்குள் செலுத்தபட்டு அந்த சிலின்டரில் இருக்கும் போராக்ஸ்
சிறுநீரில் உள்ள ஈரப்பசையை நீக்கி அது டெஸ்லா - டாஸ்டிக் மின்சாராமாக
வெடித்து அது ஜெனேரட்டருக்குள் செல்லும். இது ஒரு லோக்கல் பாம் போல் தான்
இப்போது எந்த வித வால்வுகளும் இல்லாமல் செயல்ப்டுகிறது ஆனால் இது வே
பாதுகாப்பாக செய்யும் தூரம் வெகுதூரத்தில் இல்லை. நானும் இதே போல் மாற்று
எரி பொருள் கொண்ட ஜெனரேட்டரை "கண்டிப்பாக" அடுத்த வாரம் லான்ச் செய்கிறேன்.
ஏற்கனவே பசங்க படிக்கலைனா அந்த பொன்னுதை வாங்கி குடின்னு பெற்றோர் சொல்லி
டார்ச்சர் பன்றாங்க இதுல 14 - 15 வயசு பொன்னுங்க இதை வேற
கண்டுபிடிச்சிட்டாங்க பசங்களா உங்களுக்கு டைம் சரியில்லை... சரி எல்லாம்
கேனை ரெடி பன்னிக்கோங்க ஸ்டார்ட் உச்சா இனிமே ஒழுங்க உச்சா போககூட
துப்பில்லை நீயெல்லாம் ஒரு புருஷனா, நீயெல்லாம் ஒரு பிள்ளையாடான்னு எல்லார்
வீட்டிலேயும் ஏன்டா பீரை குடிச்சு அதை ஒழுங்கா பொறுப்பா வீட்ல வந்து உச்சா
போனும்னு தெரியாதா - எனக்கு பெத்ததும் சரியில்லை, வாய்ச்சதும் சரியில்லைனு
குரல் கேட்க போகுது சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்


உச்சா போனால் 6 மணி நேரம் கரென்ட் வரும்..... 60747_514452895239933_129024018_n


நன்றி: செம்மொழி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

உச்சா போனால் 6 மணி நேரம் கரென்ட் வரும்..... Empty Re: உச்சா போனால் 6 மணி நேரம் கரென்ட் வரும்.....

Post by முரளிராஜா Sun Dec 02, 2012 9:18 am

அய்யயோ, ஜேக் உங்க பதிவ தப்பா புரிஞ்சிகிட்டு நம்ம மகா பிரபு
அவசர அவசரமா அவங்க ஊர் ட்ரான்ஸ்பார்மர் பக்கம் போய்கிட்டு இருக்காரு லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» சுஜாதாவின் இருள் வரும் நேரம் நாவல் இலவச டவுன்லோட் செய்ய
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.
» கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்
» நேரம் நல்ல நேரம் ! நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» தலைவலி.... நம்மில் சிலருக்கு அடிக்கடி வரும் விருந்தினர்.. அல்லது அவ்வப்போது வரும் மின்சாரம் ! பட் ... ஒய் திஸ் தலைவலி ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum