தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

View previous topic View next topic Go down

மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! Empty மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by ஜேக் Sun Dec 02, 2012 3:07 am


மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ராமநாதபுரம்: திருமண சீசன் துவங்கியுள்ள நிலையில், மாப்பிள்ளைக்கு
வழங்கப்படும் வரதட்சணை சீர்வரிசை பட்டியலில் "இன்வெர்ட்டரும்'
சேர்ந்திருக்கிறது.மின்தடை தினமும், 14 மணி நேரத்திற்கு அதிகமாக உள்ள
நிலையில், "இன்வெர்ட்டர் ' என்னும் மின்சேமிப்பு கலன், அமோகமாக
விற்பனையாகிறது.
இந்நிலையில், திருமணத்தின் போது வரதட்சணை தரக்கூடாது,
என்பது பொதுவான சட்டம். ஆனால், மாப்பிள்ளைக்கு கார், பைக், பிரிட்ஜ்,
வாஷிங் மெஷின் போன்ற, ஆடம்பர பொருட்கள் தரும் போக்கு, நடைமுறையில்
இருக்கிறது.அந்த வரிசையில் இன்வெர்ட்டரும் சேர்ந்துள்ளது. கார்த்திகை மாதம்
துவங்கி, திருமண சீசன் ஆரம்பித்துள்ள நிலையில், "இன்வெர்ட்டர்' கடைகளில்
கூட்டம் அதிகமாக உள்ளது. இதுகுறித்து, "இன்ர்வெட்டர்' விற்பனையாளர் ஒருவர்
கூறியதாவது :

கடந்த சில நாட்களாக, "இன்வெர்ட்டர்' வாங்க
வருபவர்கள், ""திருமண சீர்வரிசைக்காக வாங்குகிறோம், நல்ல பேட்டரியாக
கொடுங்கள், இல்லையேல், மாப்பிள்ளை வீட்டார் கோபித்து கொள்வர்,'' என, கேட்டு
வாங்கி செல்கின்றனர். சிலர் நேரடியாக, மாப்பிள்ளை வீட்டு முகவரியை
கொடுத்து, அங்கு சென்று இன்வெர்ட்டரை பொருத்த கூறுகின்றனர். இவ்வாறு, அவர்
கூறினார்.




மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 302736_521146491237240_337092942_n

நன்றி: செம்மொழி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by நண்பன் Sun Dec 02, 2012 10:37 am

அதிர்ச்சி
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by ஜோர்பா Sun Dec 02, 2012 10:41 am

புதிதாக திருமணமானவர்களுக்கு இன்வெர்ட்டர் தேவையில்லை என்கிறாரே மகாபிரபு முழித்தல்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by முரளிராஜா Sun Dec 02, 2012 10:43 am

ஜோர்பா wrote:புதிதாக திருமணமானவர்களுக்கு இன்வெர்ட்டர் தேவையில்லை என்கிறாரே மகாபிரபு முழித்தல்
நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by mohaideen Sun Dec 02, 2012 11:20 am


புதிதாக திருமணமானவர்களுக்கு இன்வெர்ட்டர் தேவையில்லை என்கிறாரே மகாபிரபு மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 3137150671

பிரபு அனுபவத்தை வைச்சு சொல்வாரா இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum