Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் டோக்கன்: மோடி எதிர்பார்த்த கேஷ்லெஸ் எகானமி!
Page 1 of 1 • Share
சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் டோக்கன்: மோடி எதிர்பார்த்த கேஷ்லெஸ் எகானமி!
-
தற்போது தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் பணப்புழக்கம்
இல்லாததை சாதகமாக பயன்படுத்தி அவ்வழியே வரும் வாகன
ஓட்டிகளிடம் சுங்கவரி வசூலிக்கும் போது சில்லறைக்கு பதிலாக
ரூ.5 மதிப்புடை கூப்பன்கள் மீதி சில்லறையாக வழங்கப்படுகிறது.
அந்த கூப்பன்களில் நான்கு வழிச்சாலை வரைபடமும் பார்கோடும்
இந்திய ரூபாயில் உள்ளது போல வரிசை எண்னும், இந்திய தேசிய
நெடுஞ்சாலைத் துறை(என்எச்ஏஐ) என்றும், இந்தியாவில் உள்ள
அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இக்கூப்பன் செல்லுபடியாகும்
என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே போல் குறைந்த அளவு மதிப்பு கொண்ட ரூ, 10, ரூ, 20, ரூ, 50
மதிப்பில் கூப்பன்கள் தயாராகி வருவதாகவும் விரைவில் அவைகள்
சுங்கவரி கட்டணத்திற்கு மீதி சில்லறை பயன்பாட்டிற்கு வழங்கப்பட
உள்ளதாக அதிர்ச்சி தகவலை சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் கூறினார்.
இப்படியாக பெறப்படும் கூப்பன்களை அடுத்த சுங்கச்சாவடியில்
பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வாகன ஓட்டிகளிடம் கூறப்பட்டு
வழங்கப்பட்டு வருகிறது.
இது ஒரு வகையில் சில்லறை தட்டுப்பாட்டை போக்கும் வழிமுறை
என்று நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்நிலை
தொடரும் போது பின் வரும் நாட்களில் முதலில் நெடுஞ்சாலை
ஓரங்களில் உள்ள தேநீர் கடைகளில் டீ, வடை உள்ளிட்ட உணவு
பொருள்களுக்கு பணத்திற்கு பதிலாக இந்தக் கூப்பன் ஏற்றுக்
கொள்ளப்படும். அதுவே தொடர்ந்து, நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள
உணவகங்கள் என பிற கடைகளில் சில்லறைத் தட்டுப்பாட்டிற்கு
மாற்றாக இந்தக் கூப்பன்கள் பணமாக புழங்கத் துவங்கும் என்பது
நிதர்சனமான உண்மை.
கேஷ்லெஸ் எக்கனாமி என்பது மாறி கூப்பன்ஃபுல் எக்கனாமியாக
மாறும் சூழல் உறுவாகிவிடும், மத்திய அரசின் கட்டுப்பாட்டின்
கீழ் செயல்படும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டை மீறி வெளியே
மாற்றுப் பணம் உருவாகுவது தேசத்திற்கு நல்லதல்ல.
சில்லறை தட்டுப்பாட்டை போக்க 5 ரூபாய் கூப்பன் வழங்கும் தேசிய
நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளின் நடவடிக்கை ரிசர்வ் வங்கிக்கு
எதிராக உள்ளதாக வாகன ஓட்டிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
-
----------------------------------
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!
» ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணித்த மோடி
» அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜூன் 8 -இல் மோடி உரை
» மீரட்டில் 100 அடி உயர 'மோடி மந்திர்'
» செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!
» ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணித்த மோடி
» அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜூன் 8 -இல் மோடி உரை
» மீரட்டில் 100 அடி உயர 'மோடி மந்திர்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum