Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைகளுக்கான குறும்படம்: நாய்க் குட்டியும் சிறுவனும்!
Page 1 of 1 • Share
குழந்தைகளுக்கான குறும்படம்: நாய்க் குட்டியும் சிறுவனும்!
[img] [/img]
-
உங்களில் நிறைய பேர் செல்லப் பிராணியாக நாய்க் குட்டியை
வளர்த்திருப்பீர்கள். அந்த நாய்க் குட்டி செய்யும் சேட்டைகளைப்
பார்த்து குஷியாகியிருப்பீர்கள். அதனுடன் விளையாடவும்
செய்திருப்பீர்கள்.
ஆனால், உங்களைப் போல இல்லாமல், ஒரு சிறுவனுக்கு அவனது
அம்மா பரிசாகக் கொடுத்த நாய்க் குட்டியைப் பிடிக்காமல் போகிறது.
அந்த நாய்க் குட்டி சிறுவனைத் தன் நண்பனாக்கச் செய்யும்
சேட்டையையும் நீதியையும் அனிமேஷன் குறும்படமாக
எடுத்திருக்கிறார்கள். அந்தக் குறும்படத்தின் பெயர் ‘தி பிரெசென்ட்’.
எப்போதும் வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டிருக்கும் அந்தச்
சிறுவனுக்கு அவனது அம்மா நாய்க் குட்டியைப் பரிசாக வாங்கிக்
கொடுக்கிறார். அவனும் முதலில் சந்தோஷமாக அந்த நாய்க்
குட்டியைத் தூக்குகிறான். அந்த நாயைப் பார்த்ததும் அவனுக்கு
வெறுப்பு வருகிறது. ஏனென்றால், அந்த நாய்க் குட்டிக்கு ஒரு கால்
இல்லை. உடனே அதைத் தூக்கி வீசிவிடுகிறான்.
தொடர்ந்து வீடியோ கேம்ஸில் மூழ்குகிறான்.
ஆனால், அந்த நாய்க் குட்டிக்கோ அந்தச் சிறுவனை ரொம்ப பிடித்து
விடுகிறது. அழகான முக பாவனைகளைக் காட்டி அச்சிறுவனின்
கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்கப் பல குறும்புகளைச் செய்கிறது.
-
கேம்ஸ் விளையாடிக்கொண்டே அவ்வப்போது அந்த நாயின்
சேட்டைகளைப் பார்க்கிறான். ஒரு கட்டத்தில் ஒரு பந்தை வாயில்
கவ்விக்கொண்டு வந்து அந்தச் சிறுவனிடம் நாய் கொடுக்கிறது.
அப்போதும் வெறுப்பில் அவன் நாயை உதைக்கிறான்.
இருந்தாலும் நாய் விடுவதாகவில்லை. திரும்பவும் அந்தப் பந்தை
எடுத்துவந்து கொடுத்துச் சிறுவனின் அருகில் நிற்கிறது.
இதன் பிறகு கேம்ஸ் விளையாடுவதை நிறுத்துவிட்டு, நாய் கொடுத்த
பந்தைத் தனது சட்டைப் பையில் வைத்துக்கொள்கிறான்.
தனது ஊன்றுகோல் உதவியுடன் எழுந்து நிற்கிறான். அப்போதுதான்
அந்நாய்க்குட்டி போலவே அவனுக்கும் ஒரு கால் இல்லை என்பது தெரிய
வருகிறது.
அதன்பின் அந்தச் சிறுவன் என்ன செய்கிறான் என்பதோடு படம்
முடிகிறது.
மொத்தமே 4.18 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிறது இந்தப் படம்.
நம் குறைகளை நினைத்து நம்மை நாமே சுருக்கிக்கொள்ளக் கூடாது;
வெளித் தோற்றத்தைப் பார்த்து யாரையும் குறைத்து எடை போடவும்
கூடாது என்ற நீதியை இந்தக் குறும்படத்தில் அழகாகச்
சொல்லியிருக்கிறார்கள்.
ஜெர்மானியக் குறும்படம் இது. ஜேக்கப் ப்ரே என்பவர் இந்தப் படத்தை
கடந்த 2014-ம் ஆண்டு இயக்கினார். சர்வதேச அனிமேஷன் குறும்பட
விழாக்களில் இந்தப் படம் நிறைய விருதுகளை வென்றுள்ளது.
–
——————-டிவைன்ராஜ் அமல்
தி இந்து

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சி.சி.டி.வி. கேமராவில் எடுக்கப்பட்ட குறும்படம்!
» ஒரு நாய்க் குட்டியின் உலக சாதனை
» ‘நாய்க் குட்டிகள் விற்பனைக்கு’...
» ஆழி - குறும்படம்
» இணையத்திலிருந்து குறும்படம் - தொடர் பதிவு
» ஒரு நாய்க் குட்டியின் உலக சாதனை
» ‘நாய்க் குட்டிகள் விற்பனைக்கு’...
» ஆழி - குறும்படம்
» இணையத்திலிருந்து குறும்படம் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|