தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடைசி நேரத்தில் காலியாக உள்ள ரயில் டிக்கெட்களுக்கு 10 % கட்டண சலுகை: ஜனவரி 1ம் தேதி அமல்

View previous topic View next topic Go down

கடைசி நேரத்தில் காலியாக உள்ள ரயில் டிக்கெட்களுக்கு 10 % கட்டண சலுகை: ஜனவரி 1ம் தேதி அமல் Empty கடைசி நேரத்தில் காலியாக உள்ள ரயில் டிக்கெட்களுக்கு 10 % கட்டண சலுகை: ஜனவரி 1ம் தேதி அமல்

Post by rammalar Wed Jan 04, 2017 11:40 am

புதுடெல்லி :

ரயில் புறப்படுவதற்கு முன்பு காலியாக உள்ள இருக்கைகளுக்கு
முன்பதிவு செய்தால், அடிப்படை கட்டணத்தில் 10 சதவீத சலுகை
வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

இது ஜனவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரம் முன்னதாக முன்பதிவு
விவரங்களுடன் சார்ட் தயாரிக்கப்படும். இதன்பிறகும் காத்திருப்போர்
பட்டியலில் இருக்கை கிடைக்காதவர்கள் நிறைய பேர் இருப்பார்கள்.

ஆனால் சில வழித்தடங்களில் சார்ட் தயாரித்த பிறகும் முன்பதிவு
பிரிவில் இருக்கைகள் காலியாக இருக்கும். இவற்றில் முன்பதிவு
செய்வோருக்கு அதன் அடிப்படை கட்டணத்தில் 10 சதவீத கட்டண
சலுகை வழங்கப்படும். வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து இந்த
திட்டம் அமலுக்கு வரும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ஆகிய ரயில்களில் இந்த நடைமுறையில்
தற்போது உள்ளது. பிற ரயில்களுக்கும் இது விரிவு படுத்தப்படுகிறது.
சோதனை முயற்சியாக அடுத்த 6 மாதங்களுக்கு இந்த திட்டம் அமலில்
இருக்கும். கடைசியாக விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு எவ்வளவு கட்டணம்
வசூலிக்கப்பட்டதோ, அதிலுள்ள அடிப்படை கட்டணத்தின்படி இந்த
கட்டண சலுகை வழங்கப்படும். டிக்கெட் பரிசோதகரிடம் கடைசி
நேரத்தில் பெறப்படும் டிக்கெட்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என
ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

அதோடு முன்பதிவு கட்டணம், சேவை கட்டணம், ரயிலுக்கான சிறப்பு
கட்டணம் போன்றவை வழக்கமான கட்டணத்துடன் சேர்த்து
வசூலிக்கப்படும். அதில் மாற்றமில்லை எனவும் ரயில்வே
தெரிவித்துள்ளது.
-
-----------------------------------------------
தினகரன்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» குண்டு வைத்து ரயில் பாதை தகர்ப்பு : பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பாய்ந்தது : 76 பேர் பலி!
» கடைசி நேரத்தில் அரவிந்தசாமி படத்தை திரையிடுவது திடீர் நிறுத்தம்
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
» உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி.
» ஜனவரி 1-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது மும்பையில் ‘குளு குளு’ மின்சார ரெயில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum