தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


151-வது படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா

View previous topic View next topic Go down

151-வது படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா Empty 151-வது படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா

Post by rammalar Sat Feb 04, 2017 4:15 pm

[img]151-வது படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா I6inut[/img]
-


நடிகர் சிரஞ்சீவியின் 151-வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க வுள்ளதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கு திரைப்பட உலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி, 9 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் சமீபத்தில் ‘கைதி நம்பர் 150’ என்ற படத்தில் நடித்தார். சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தேஜ் தயாரித்த இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார்.

தமிழில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான இத்திரைப்படம் 10 நாட்களில் ரூ.107 கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து சிரஞ்சீவி தொடர்ந்து படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.


இதைத்தொடர்ந்து சிரஞ்சீவியின் 151-வது படத்துக்கான கதைக்களம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குநர் சூரி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என தெலுங்கு திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘கைதி நம்பர் 150’ படத்திலேயே அனுஷ்கா நடிப்பதாக இருந்தது.

ஆனால் அவர் அப்போது ‘சிங்கம் 3’, ‘பாகுபலி-2’, ‘ஓம் நமோ வெங்கடேசாய’ ஆகிய படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவேண்டி இருந்த தால் அதில் நடிக்கவில்லை.
-
தி இந்து
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
» தனுஷ் படத்தில், ஹாலிவுட்நடிகர்கள்!
» 47 படங்கள் நடித்தும் டப்பிங் பேசாதது ஏன்? அனுஷ்கா பதில்..
» அனுஷ்கா – ஸ்ருதிஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த காஜல் அகர்வால்! –
» 86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்: இந்து மக்கள் கட்சி கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum