தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒலிம்பிக் பதக்கத்தை ரூ.2¼ கோடிக்கு விற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை

View previous topic View next topic Go down

ஒலிம்பிக் பதக்கத்தை ரூ.2¼ கோடிக்கு விற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை Empty ஒலிம்பிக் பதக்கத்தை ரூ.2¼ கோடிக்கு விற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை

Post by rammalar Wed Mar 01, 2017 8:48 pm

ஒலிம்பிக் பதக்கத்தை ரூ.2¼ கோடிக்கு விற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை A23c2410
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

ஒலிம்பிக் பதக்கத்தை ரூ.2¼ கோடிக்கு விற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை Empty Re: ஒலிம்பிக் பதக்கத்தை ரூ.2¼ கோடிக்கு விற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை

Post by rammalar Wed Mar 01, 2017 8:48 pm



Olympic gold medal gymnast Olga Korbut in 2017.
-
அரிசோனா,

பெலாரஸ் நாட்டில் பிறந்தவர் ஒல்கா கோர்பட்.
ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான இவர் ஒலிம்பிக்
போட்டியில் சோவியத் யூனியனுக்காக பங்கேற்றார்.

1972–ம் ஆண்டு முனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்
தனது 17 வயது வயதில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி
வென்று கலக்கினார்.

1976–ம் ஆண்டு மான்ட்ரியலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்
ஒரு தங்கம், ஒரு வெள்ளியும் வென்றார்.

சோவியத் யூனியன் உடைந்த பிறகு 1991–ம் ஆண்டு
அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து அங்கு வசித்து வருகிறார்.
61 வயதான ஒல்காவின் குடும்பம் தற்போது பொருளாதார
நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக தெரிகிறது.

இதனால் அவர் ஒலிம்பிக் போட்டியில் வென்ற சில பதக்கங்கள்
உள்பட அரிய பரிசு பொருட்களை விற்பனை செய்ய முடிவு
செய்து, ஆன்–லைன் நிறுவனம் மூலம் ஏலத்தில் விட்டுள்ளார்.
முனிச் ஒலிம்பிக் போட்டியில் வென்றதில்
2 தங்கம், ஒரு வெள்ளி உள்ளிட்ட அவரது உடமைகள்
ரூ.2¼ கோடிக்கு ஏலம் போனது.
-
---------------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum