Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எனது சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரி பாதி பங்கு’ அமிதாப்பச்சன் அறிவிப்பு
Page 1 of 1 • Share
எனது சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரி பாதி பங்கு’ அமிதாப்பச்சன் அறிவிப்பு
மும்பை,
எனது சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரி பாதி பங்கு
வழங்குவதாக அமிதாப்பச்சன் அறிவித்து உள்ளார்.
சொத்தில் சரி பாதி பங்கு
பிரபல நடிகர் அமிதாப்பச்சன் ஐ.நா. சபையின் சார்பில்
மேற்கொள்ளப்படும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு
பிரசாரத்துக்கான தூதரக இருந்து வருகிறார்.
ஆணும் பெண்ணும் சமம் என்றும், அவர்கள் இருவருக்கும்
சம உரிமை உண்டு என்பதை வலியுறுத்தும் வகையிலும்
தனது சொத்துகளை தனது மகன் நடிகர் அபிஷேக் பச்சனும்,
மகள் சுவேதா நந்தாவும் சரிசமமாக பிரித்துக் கொள்வார்கள்
என்று அமிதாப்பச்சன் பகிரங்கமாக அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில்
எழுதி இருக்கிறார். அதில் அவர், ஒரு அட்டையை பிடித்தபடி
இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த அட்டையில், “நான் மரணம் அடைந்த பிறகு, ஆணும்
பெண்ணும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில்
எனது சொத்துகளை எனது மகனும், மகளும் சரிசமமாக பிரித்துக்கொள்வார்கள்” என்று எழுதப்பட்டு இருக்கிறது.
மத்திய மந்திரி வரவேற்பு
நடிகர் அமிதாப்பச்சன் தனது சொத்துகளை மகனுக்கும்
மகளுக்கும் சரிசமமாக பிரித்துக்கொடுக்க முடிவு
செய்ததை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்
மேம்பாட்டு துறை மந்திரி மேனகா காந்தி வரவேற்று
இருக்கிறார்.
அமிதாப்பச்சனுக்கு அவர் நன்றியும் தெரிவித்து இருக்கிறார்.
-
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தில்லை பாதி... திருவாசகம் பாதி...
» மகனுக்கும் சலுகை கிடையாது…!!
» பாதி மனிதன் பார்த்திருக்கின்றீர்களா?
» “ஆளுக்கு பாதி 50 – 50′.
» பல் அழகே முகத்தில் பாதி அழகு :)
» மகனுக்கும் சலுகை கிடையாது…!!
» பாதி மனிதன் பார்த்திருக்கின்றீர்களா?
» “ஆளுக்கு பாதி 50 – 50′.
» பல் அழகே முகத்தில் பாதி அழகு :)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|