தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


செய்திகள் என்ன சொல்லுது?

View previous topic View next topic Go down

செய்திகள் என்ன சொல்லுது? Empty செய்திகள் என்ன சொல்லுது?

Post by ந.கணேசன் Mon Sep 05, 2016 4:19 pm

செய்திகள் என்ன சொல்லுது?

1.
புனிதராக அறிவிக்கப்பட்டார் அன்னை தெரசா.
அன்னை மறைந்தாலும் மங்காத புகழோடு வாழ்கிறார். வாழ்க அன்னை.
2.
இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான மொபைல்போன் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் 24 கோடிபேர் ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கின்றனர். அடுத்த 4 ஆண்டுகளில் இது 52 கோடியாக அதிகரிக்கும்.
இனிமேல் வாழ்க்கை எல்லாமே மொபைல்போன் தான். பாக்கெட்டிற்குள் மனிதக் கனவுகள்.
3.
சர்வதேச சந்தைக்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 70% சந்தையை இந்தியா வைத்துள்ளது. 30% சந்தையை பாகிஸ்தான் வைத்துள்ளது.
இந்தியாவில் இருக்கிற ஏழை மக்களின் கனவு அரிசி.
தொகுப்பு ; ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது? Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?

Post by ந.கணேசன் Thu Sep 08, 2016 11:27 am

செய்திகள் என்ன சொல்லுது?

1.
இந்தியாவில் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட 88% மாணவ / மாணவியர் பள்ளிக்கு கொண்டுசெல்லும் புத்தகச் சுமை, அவர்களது உடல் எடையில் 45% அளவுக்கு இருக்கிறது என்று அண்மையில் ‘ அசோசெம் ‘ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
புத்தகச் சுமையெ குழந்தைங்க தூக்கிட்டுப் போகும்போது பார்க்கணுமே. நாமக்கே பாவமாயிருக்கும். அதுங்க முதுகு வளைஞ்சி. அப்பப்பா…???
2.
மக்களைவை நெறிகள் குழுவின் தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்.
மூத்த தலைவரை திருப்திப்படுத்த ஒரு பதவி. அத்வானி இனிமே நிசப்தமானி.
3.
காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்.
65 வருஷமா காஷ்மீர் பிரச்னை நடந்துகிட்டிருக்கு. வழக்கமாக, ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் வம்பு சண்டைக்கு வரும்போதெல்லாம் அனைத்துக் கட்சிகள் கூடும் முடிவு காண முடியாம. நிர்ந்த முடிவு காண வேண்டும் என்று கூறி விட்டு கலைந்து விடும்.
4.
பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க இந்தியா தயாராகவில்லை.
மத்திய நிதியமைச்சர். அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்திற்குப் பிறகு தானே இப்படி முழங்குகிறார் ஜேட்லி.
5.
சமஸ்கிருத மொழியில் ஐ.நா.சாசனம்
ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர். சையது அக்பருதீன் கட்டுரை ( டுவிட்டர் ) வலைதளத்தில் வெளிட்டுள்ளார்.
சமஸ்கிருத மொழி திணிப்பின் இன்னொரு பரிமாணமாக இச்செய்தி வெளிவந்துள்ளது.
தொகுப்பு ; ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது? Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?

Post by ஸ்ரீராம் Thu Sep 08, 2016 1:49 pm

செய்திகள் அனைத்தும் அருமை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது? Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?

Post by முரளிராஜா Sat Sep 10, 2016 10:50 am

பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது? Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?

Post by ந.கணேசன் Mon Sep 12, 2016 2:59 pm

நன்றி முரளிராஜா
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது? Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?

Post by ந.கணேசன் Mon Sep 12, 2016 3:00 pm

செய்திகள் என்ன சொல்லுது?

இந்தியாவில் திருமணங்கள்.

1.
இந்தியாவி்ல் ஒரு திருமணத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை செலவிடப்படுகின்றன. சுமார் மூன்று மாதம் முதல் ஒரு ஆண்டு வரையிலும் திருமண திட்டமிடல் நீள்கிறது.
2.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தோராயமாக 1 கோடி திருமணங்கள் நடக்கின்றன.
3.
இன்று திருமணம் என்பது கோடிகளில் புழுங்கும் தொழிலாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. திருமண அழைப்பிதழ் சந்தை ரூ.10 ஆயிரம்கோடி, மேக்கப் மற்றும் அலங்கார சந்தை ரூ.10 ஆயிரம் கோடி, அணிகலன்கள் சந்தை ரூ.10 ஆயிரம் கோடி, ஆபரண சந்தை ரூ.1 லட்சம் கோடி என தனித் தனியான சந்தை மதிப்பு கொண்டுள்ளது. உணவுக்கு கூட ஒரு இலைக்கு இவ்வளவு தொகை என்றுதான் குறிப்பிடப்படுகின்றன.
4.
ஒவ்வொரு திருமண சீசனிலும் 3 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.
5.
ஒரு திருமணத்திற்கு சராசரியாக 30 முதல் 40 கிராம் ஆபரணம் நகை பயன்படுத்துகிறார்கள் என்றால் ஒரு ஆண்டில் நடக்கும் 1 கோடி திருமணத்துக்கு ஆண்டுக்கு 300 முதல் 400 டன் தங்கம் தேவையாக இருக்கிறது.
ஆதாரம்் தி இந்து – நாளிதழ் – 12-09-2016 – தொழில் வளம் தரும் இந்தியத் திருமணங்கள் – என்ற கட்டுரையிலிருந்து.
தகவல் ; ந.க.துறைவன்.

ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது? Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?

Post by ந.கணேசன் Tue Sep 13, 2016 10:21 am

செய்திகள் என்ன சொல்லுது?

1.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலக சாதனை.
ஓரே நேரத்தில் 430 நூல்கள் வெளியீடு.
சாதனைப் படைத்துள்ள பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்துக்கள்.
2.
அஞ்சல் துறை புகார்களுக்கு எண் ‘ 1924 ‘
கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்.
எத்தனை பேர் உபயோகிப்பார்கள். புகார் கொடுத்தால் மட்டும் தக்க பதில் கிடைத்து விடுமா என்ன?
3.
இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும்
கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள்.
பிரச்சினையை பெரியதாக்கியதே முதல்வர்தானே. அவர் பேச்சில் ஆரம்பத்தில் ஆணவம் இருந்தது. இதைப் பயன்படுத்தி யாரோ தூபம் போட்டு கலவரத்தை உண்டாக்கி விட்டார்கள் என்பது தானே உண்மை.
4,
2015 – 16 – காலகட்டத்தில், காவல் துறையினர் மீது மக்கள் கொடுத்திருக்கும் மனித உரிமை மீறல் புகார்களின் எண்ணிக்கை ; 35,831 ஆகும்.
காவல் துறை ஆட்சியாளர்களின் நண்பன்.
ஆதாரம் ; தி இந்து நாளிதழ் – 13-09-2016.
தகவல் தொகுப்பு : ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது? Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?

Post by ந.கணேசன் Sun Sep 18, 2016 11:58 am

செய்திகள் என்ன சொல்லுது?

1.
அமெரிக்க அருங்காட்சியகத்தில் தங்க கழிவறை. பொது பயன்பாட்டு திறப்பு.
18 கேரட் தங்க கழிவறை பொது பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
அமெரிக்காகாரன் எது செய்தாலும் அது மக்களுக்குச் சாதனையா வெளிப்படை தெரியுது. நம்ம நாட்லே இருக்கிறது வெளியிலேயே தெரியாம உள்ளுக்குள்ளேயே மறைஞ்சிருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம்.
2.
11 இடங்களில் அம்மா திருமண மண்டபம். முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.
எங்கும் அம்மா தான் நிறைஞ்சி இருக்காங்க. எத்தனை கோடி இன்பம் குறி வைத்தாய் அம்மா எத்தனையும் உனக்கே தான் சேரும் அம்மா.

3.
அடுத்த 20 ஆண்டுகளில் 100 ஆண்டுகளை மிஞ்மிய வளர்ச்சியை இந்தியா எட்டும். - தொழிலதிபர் முகேஷ் அம்பானி நம்பிக்கை.
அடுத்த 20 ஆண்டுகள்லே இந்தியா வளர்ச்சியடையப் போகுதா? அம்பானி குடும்பம் வளச்சியடையப் போகுதா? எல்லாம் தொழில் மயம்?
தகவல் தொகுப்பு ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது? Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?

Post by ந.கணேசன் Fri Sep 23, 2016 3:06 pm

செய்திகள் என்ன சொல்லுது?

1.
இந்தியாவில் கடந்த ஆண்டில் கர்ப்ப கால மற்றும் பிரசவ காலத்தில் இறந்த
பெண்களின் எண்ணிக்கை 45,000. இதில் இந்தியாதான் முதலிடம்.
முழக்கங்கள் தான் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறதே தவிர சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம் என்பதற்கு இதுவே சிறந்ந உதாரணம்.
2.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரை நிகழ்ந்த சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 377. இதில் உயிரிழப்பு 143. காயமடைந்தவர்கள் 353. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
குடிபோதை தான் இதற்கு முதன்மையான காரணம் என்று சாலை விபத்துக்கான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3.
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் புதுமைப்பித்தன் வாழ்ந்த சாலைத் தெருவுக்கு “ புதுமைப்பித்தன் வீதி ” என்று பெயர் சூட்டியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம்.
படைப்பாளர்களுக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்.
தகவல் தொகுப்பு ; ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது? Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?

Post by ந.கணேசன் Sun Sep 25, 2016 10:58 am

செய்திகள் என்ன சொல்லுது?

1.
இரவில் மலர்ந்து காலையில் வாடும் ‘ நிஷா காந்தி ‘ மலர் பூத்து குலுங்குகிறது.
நள்ளிரவில் மட்டுமே பூக்கும் “ நிஷா காந்தி ” பூக்கள் தற்போது நாகர்கோவில் ராமன்புதூரில் உள்ள ஆலன் ஜோ என்பவரது இல்லத்தில் பூத்துள்ளது. நிஷா காந்தி பூக்கள் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே மலர்ந்திருக்கும். இந்த பூக்கள் இரவில் பூப்பதால் “ இரவு ராணி ‘ என்றும் அழைக்கப்படுகின்றன.
குறிஞ்சி மலரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இரவில் மலர்ந்து காலையில் வாடும் இம்மலர் பற்றி இப்பொழுது தான் கேள்விப்படுகிறோம் அல்லவா! எப்பொழுதும் மலர் இனங்கள் அதிசயமானவையே. மலர்க. நிஷா மலர்க…!!

2.
எல்ஐசி ; 60 ஆண்டு ஆச்சரியம்.. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தனது 60-வது வயதை நிறைவு செய்து வைர விழாவைக் கொண்டாடுகிறது.
.இந்தியாவில் ஒரு வலுவான பொதுத் துறை நிறுவனம் எல்ஐசி. இந்திய பொருளாதாரத்தின் ஒரு மையப் புள்ளியாகத் திகழ்வது. அதன் வளர்ச்சியைப் பாராட்டி வாழ்த்துவோம்.
3.
ரயில்வே தறையை தனியார்மயமாக்க முயற்சி
இன்னும் கொஞ்ச நாள்லே இந்தியாவையே தனியாருக்கு வித்திட்டுப் போயிடுவாங்க போல இகுக்கு.
ந.க.து்றைவன்.

ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது? Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?

Post by ந.கணேசன் Fri Feb 17, 2017 9:38 am

செய்திகள் என்ன சொல்லுது?
*
1.
முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு.
இது எத்தனை நாளைக்கு பதவியோ? வாழ்த்துக்கள்.
2.
சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு. திமுக நடத்திய சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
உங்க கட்சியிலேயும் வழக்கு நிலைவையில் இருக்குங்க. ஞாபமிருக்கட்டும் தலைவரே!
3.
சிறையில் வெள்ளை சேலை சீருடையில் சசிகலா.
மனம் அமைதி பெற சிறந்த ஆடை வெள்ளை என்பதால் சிறைத்துறை தேர்வு செய்து கொடுத்துள்ளது.
4.
தமிழகம் எனது .இரண்டாவது தாய் வீடு. தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் நெகிழ்ச்சி.
தமிழக கலாச்சாரமும், பாரம்பரியமும் தலைசிறந்த ஒன்று. இதைக் கண்டு ஆச்சியமடைந்தேன். காதல், வீரம், சுயமரியாதை எல்லாம் தமிழக்தின் அடையாளம். தமிழ்மொழி 5 ஆயிரம் ஆண்டு தொன்மையான பாரம்பரிய மொழி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே “ யாதும் ஊரே யாவரும் கேளீர் ” என்றும் “ தீதும் நன்றும் பிறர் தர வாரா ” என்றும் சங்ககால தமிழ் புலவர் எழுதியுள்ளார்.
அத்தனை பாரமபரியம், கலாச்சாரம் மிக்க தமிழகத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்தை எனது இரண்டாவது தாய் வீடாகத்தான் கருதுகிறேன்.
நீதிபதிக்கு எழுதி கொடுத்ததைச் சரியாகவே படித்துள்ளார். போய் வாருங்கள் சார்.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 17-02-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது? Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?

Post by ந.கணேசன் Thu Mar 16, 2017 9:52 am

செய்திகள் என்ன சொல்லுது?

1.
இன்று தமிழக சட்டபேரவையில் பட்ஜெட் தாக்கல்.
இந்த பட்ஜெட் – துண்டு விழும் பட்ஜெட்டாகவே இருக்குமோ?
2.
ஆர்.கே நகரில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
டிடிவி தினகரன்.
செய்த குற்றத்திற்கு தண்டனையாக அபராதத் தொகை ஐம்பது லட்சம் கட்டிவிட்டு, வெற்றிபெற்று தானே வெளியே வந்திருக்கிறீர்கள்.
3.
தலைமை இல்லாமல் செயல்படும் அதிமுக, திமுக. பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு.
தலைமை பொறுப்புக்கு எத்தனை பேர் வளர்த்தெடுத்திருக்கிறீர்கள் பெரிய அய்யா.
4.
அதிமுக வேட்பாளர் தினகரனை ஆர்.கே.நகர் மக்கள் ஏற்க மாட்டார்கள்.
தமிழிசை சவுந்தராஜன்.
முதல்லே, உங்களையே ஏத்துப்பாங்களான்னு யோசிச்சி பாருங்க மேடம்.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 16-03-2017.
தகவல் ;ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது? Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum