Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
Page 1 of 1 • Share
நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
புதுடெல்லி,
இந்தியாவில் விபத்துகளில் ஏராளமானோர் உயிர் இழப்பதற்கு
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள்
தான் காரணம் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு
டிசம்பர் மாதம் அத்தகைய மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அவற்றுக்கு 500 மீட்டர்
தூரத்திற்குள் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் மார்ச்
31-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) மூடவேண்டும்.
ஏப்ரல் மாதம் 1-ந்தேதியில் இருந்து அத்தகைய மதுக்கடைகளின்
அனுமதி தாமாகவே காலாவதியாகிவிடும் என்றும் உத்தரவில்
கூறப்பட்டு இருந்தது.
தமிழக அரசு மனு
இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி மது விற்பனையாளர்கள்
சங்கம், பல மதுபான ஆலைகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல்
செய்தன.
தமிழக அரசு சார்பில் கடந்த 23-ந் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்
பட்டது. அதில், நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வேறு
இடங்களில் மாற்றி அமைக்க அவைகளின் அனுமதி காலம் வரை,
அதாவது நவம்பர் மாதம் 28-ந் தேதி வரை காலநீட்டிப்பு வழங்க
வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
கேரளா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானா மாநிலங்களும் நேற்று
சுப்ரீம் கோர்ட்டை அணுகி இந்த உத்தரவில் மாற்றம் செய்யக்கோரி
மனுக்கள் தாக்கல் செய்தன.
இன்று விசாரணை
இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
ஜே.எஸ்.கேஹர், நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் ஆகியோர் கொண்ட
அமர்வு முன்பு நேற்று அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி மற்றும்
பல வக்கீல்கள் ஆஜராகி, நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடை களை
மூடும் உத்தரவு 31-ந் தேதி அமலுக்கு வருகிறது.
எனவே இந்த வழக்கு மிகவும் முக்கியமானதாகிறது. இந்த மனுக்கள்
மீது விரைவாக விசா ரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை
விடுத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜே.எஸ்.கேஹர், இன்று (புதன்கிழமை)
இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
ஒருவேளை நீதிபதி சந்திரசூட் இன்று வரவில்லை என்றால், வேறு ஒரு
அமர்வு அமைத்து கொடுப்பதாகவும் அவர்களிடம் நீதிபதி கூறினார்.
-
----------------------------

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» ஆதார்' இணைப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» 8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்:சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு
» வாரணாசி கோர்ட்டில் கமல்ஹாசன் மீதான புகார் குறித்து 22–ந் தேதி விசாரணை
» வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum