Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண் கிடைக்காததால் ரோபோவை மணந்த இன்ஜினியர்
Page 1 of 1 • Share
பெண் கிடைக்காததால் ரோபோவை மணந்த இன்ஜினியர்
![பெண் கிடைக்காததால் ரோபோவை மணந்த இன்ஜினியர் Tamil_13](https://i.servimg.com/u/f58/19/61/71/07/tamil_13.jpg)
-
-
பீஜிங் :
சீனாவில் பெண் கிடைக்காததால், இன்ஜினியர் ஒருவர்
ரோபோவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ரோபோவுடன் திருமணம் :
சீனாவில் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள
அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதனால் பெரும்பாலான தம்பதியர் ஆண் குழந்தைகளை
மட்டுமே தேர்வு செய்து பெற்றுக் கொண்டனர். இதனால்
சீனாவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம்
குறைந்துள்ளது.
இதன் விளைவாக சீனாவில் பெண்கள் கிடைக்காமல்
ஏராளமான ஆண்கள் அதிக வயதான பிறகும் திருமணம்
செய்து கொள்ளமல் உள்ளனர். இந்நிலையில்
செங் ஜியா ஜியா என்ற 31 வயது இளைஞர், ரோபோ
ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ரோபோ இன்ஜினியரான இவர், தான் விரும்பியபடி
பெண் ரோபோ ஒன்றை தயாரித்து, அதனையே திருமணமும்
செய்து கொண்டுள்ளார்.
அந்த ரோபோவிற்கு இங் இங் என பெயரிட்டுள்ளார்.
இந்த ரோபோட்டின் எடை 30 கிலோ. இதனால் சில
வார்த்தைகளை பேச முடியும். கேட்ட கேள்விகளுக்கு பதிலும்
சொல்லும்.
–
————————————
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
![-](https://2img.net/i/empty.gif)
» 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா
» பெண் கண்டுபிடிப்பாளர்கள்
» பெண் மொழிகள்
» ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
» பெண் வேசம்
» பெண் கண்டுபிடிப்பாளர்கள்
» பெண் மொழிகள்
» ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
» பெண் வேசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|