Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தங்கம் போல் தினசரி விலைமாற்றம் ஆகும் பெட்ரோல்-டீசல்?
Page 1 of 1 • Share
தங்கம் போல் தினசரி விலைமாற்றம் ஆகும் பெட்ரோல்-டீசல்?
சர்வதேச சந்தையின் நிலவரத்திற்கு ஏற்ப தங்கம், வெள்ளி
விலை தினமும் மாறி வருவது போல கச்சா எண்ணெயின்
தினசரி சர்வதேச நிலவரத்திற்கு தகுந்தபடி இனிமேல்
பெட்ரோல்-டீசல் விலையும் தினசரி விலை நிர்ணயிக்கப்பட
அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தற்போது பெட்ரோல்-டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை
மாற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுவது குறித்து எண்ணெய்
நிறுவனங்கள் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர
பிரதான் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும்
இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக
கூறப்படுகிறது.
இந்த முறை அமலுக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை
தினமும் சில பைசாக்கள் குறையும் அல்லது ஏறும். பெரிய
மாற்றங்கள் இருக்காது. இதனால் வாடிக்கையாளர்களும்
அதிர்ச்சியடைய மாட்டார்கள், என்றும் அதே சமயத்தில் இந்த
நடைமுறையை எளிதாக அமல்படுத்த தற்போதைய டிஜிட்டல்
தொழில்நுட்பம் உதவும் என்றும், விலை மாறுதல்களை தினமும்
சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கலாம்
என்றும் எண்ணெய் நிறுவனங்கள் கூறி வருகின்றன.
-
-------------------------------
தமிழ் வெப்துனியா
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
![-](https://2img.net/i/empty.gif)
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு இன்று முடிவு
» ஸ்பெக்ட்ரம் இழப்பும் பெட்ரோல் டீசல் விலையும்
» குஜராத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 4% குறைப்பு
» பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்
» பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!
» ஸ்பெக்ட்ரம் இழப்பும் பெட்ரோல் டீசல் விலையும்
» குஜராத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 4% குறைப்பு
» பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்
» பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|