தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல்

View previous topic View next topic Go down

வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல் Empty வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல்

Post by BSMANIAN Sun Dec 02, 2012 1:45 pm

December 2, 2012

ஒரு காலத்தில் அரசியல் கட்சி ஆரம்பிக்கும ஒவ்வொருவருக்கும் ஒரு பத்திரிகை தேவைப்பட்டது. அதன்மூலமாக கட்சியை பிரபலப்படுத்திக் கொண்டனர்.



ஆனால் இப்போதோ கட்சி ஆரம்பித்தால் கொடி வேண்டுமோ இல்லையோ அவசியம் ஒரு டி.வி சேனல் இருந்தாக வேண்டும் என்றாகி விட்டது.



அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் முழுநேர அரசியல்வாதியானதும் தனது அன்றாட செயல்பாடுகளை மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் தெரியப்படுத்த கேப்டன் டி.வி என்றொரு சேனலை ஆரம்பித்தார்.



அதேபோல் அடுத்தபடியாக எதிர்கால அரசியலில் அங்கம் வகிக்க இருக்கும் விஜய்யையும் ஒரு சேனல் ஆரம்பிக்குமாறு அவரது அரசியல் அபிமானிகள் அவசரப்படுத்தி வருகின்றனர்.



கட்சிக்கு பெயர் வைத்தாயிற்று, கொடியும் பிடித்தாயிற்று. அடுத்து நம்மை உலகுக்கு காண்பிக்க ஒரு டி.வி சேனல் இருந்தால்தானே மென்மேலும் வளருவோம் என்று விஜய்யை உசுப்பேத்தி வருகிறார்களாம்.



ஆக, இத்தனை நாளும் துப்பாக்கி பரபரப்பில் இருந்த விஜய், அடுத்தகட்ட நடவடிக்கையாக கட்சி வளர்ச்சிப்பணிக்காக சேனல் ஆரம்பிக்கிறோமோ இல்லையோ நம்முடைய சமூக சேவைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லவாவது ஒரு சேனல் அவசியம்தானே என்று தந்தை குலத்திடம் ஒரு ஆரம்பப்புள்ளி வைத்திருக்கிறாராம்.



இதுபோதாதா அரசியல் அடிபொடிகளுக்கு, அப்படின்னா நம்ம சேனலுக்கு இளையதளபதின்னு பேரு வச்சிருவோம் என்று இப்போதே ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கி விட்டனராம்
BSMANIAN
BSMANIAN
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 4

Back to top Go down

வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல் Empty Re: வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல்

Post by முரளிராஜா Sun Dec 02, 2012 1:56 pm

வரட்டும் அந்த சானலையும் பார்த்துடுவோம் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல் Empty Re: வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல்

Post by ஜேக் Sun Dec 02, 2012 9:11 pm

கொண்டை உள்ளவள் அள்ளி முடிகிறாள்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல் Empty Re: வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல்

Post by மகா பிரபு Mon Dec 03, 2012 6:08 am

ஜேக் wrote:கொண்டை உள்ளவள் அள்ளி முடிகிறாள்
பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுரான்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல் Empty Re: வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல்

Post by mohaideen Mon Dec 03, 2012 12:12 pm

இன்னும் எத்தனை சேனல்கள்தான் வரப்போகிறதோ?

பணம் இருக்கின்ற இடத்தில்தான் மேலும் மேலும் சேர்கிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல் Empty Re: வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல்

Post by ஸ்ரீராம் Mon Dec 03, 2012 12:48 pm

நல்லது மணியன்.

பொதுவா பதிவுகளை நகலெடுக்கும் போது எங்கிருந்து எடுத்தீர்களோ அந்த வலை தளத்திற்கு நன்றி தெரிவியுங்கள்.

நட்புடன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல் Empty Re: வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல்

Post by ரானுஜா Mon Dec 03, 2012 4:47 pm

வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல் 3685882489
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல் Empty Re: வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum