Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
கேசம் உதிருவதை தடுக்கும் முறைகள்
1. மருத்துவ ஆலோசனை
2. உணவு முறை மாற்றங்கள்
3. வாழ்க்கை முறை மாற்றங்கள்
4. கேசப் பராமரிப்பு
5. எளிய சிகிச்சைகள்
மருத்துவ ஆலோசனை
திடீரென கேசம் கொத்து கொத்தாக உதிரத் துவங்கினால், உடலில் தொன்றியுள்ள ஏதேனும் தீவிர நோயின் அறிகுறியாக இருக்கலாம். உடனே மருத்துவரை அணுகவேண்டும். கேசம் மட்டுமே பிரச்சனை என்றால் தோல் நோய் நிபுணரை (Dermatologist) அணுகுவது அவசியம்.
தலையில் பேன், ஈறு, பொடுகு, புண், கட்டி, தோல் நோய் இருந்தால் அவற்றை தகுந்த சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ள வேண்டும்.
இயக்க நீர் குறைபாடுகள் (Hormonal Imbalances) உள்ளதா, ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளதா என பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
உணவு முறை மாற்றங்கள்
கேசம் நன்கு வளரவும், உறுதியாக இருக்கவும் நாம் உண்ணும் உணவு புரதம் நிரைந்ததாகவும், சரிவிகித உணவாகவும் இருத்தல் அவசியம்.
புரதம் (Protein)
நாம் உண்ணும் உணவுகள் அடிப்படையிலேயே மாவுச்சத்து, புரதம், கொழுப்பு ஆகிய மூன்றுமே உள்ளன. கேச வேர்கள் உறுதி பெறவும், கேசம் நன்கு வளரவும் புரதச் சத்தே மிக அவசியமானதாக உள்ளது.
புரதம் அதிகம் உள்ள உணவுகள்
கோழிக் கறி
கொழுப்பு குறைவான மாமிசங்கள்
முட்டை, மீன், உலர்ந்த பருப்புகள் (பாதாம், பிஸ்தா, முந்திரி), பட்டாணி, வேர்கடலை
பீன்ஸ், சோயா, பால், தயிர், யோகர்ட், சீஸ்
இரும்புச் சத்து
உங்களது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு உள்ளது என பரிசோதித்து பாருங்கள், இந்த அளவு 12.5 கிராமுக்கு மேல் இருப்பது அவசியம். 11 கிராமுக்கு கீழே இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற்று இரும்புச் சத்து மாத்திரைகள், டானிக்குகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். கல்லீரல், பூசணி விதை, பாதாம் பருப்பு, முட்டை மஞ்சள் கரு, உலர்ந்த திராட்சை, பேரிச்சம் பழம், பப்பாளி, மாதுளை, பசலைக் கீரை, காலிஃப்ளவர், முருங்கைக்கீரை போன்ற உணவுகளில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.
பி.காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள்
எல்லா பி.காம்ப்ளெக்ஸ் சத்துக்களுமே கேச வளர்ச்சிக்கு அவசியம், இருந்தும் பயாடின் (Biotin) மற்றும் அயனோசிட்டால் (Ionocitol) ஆகிய இரண்டும் மிக மிக அவசியமானவை.
பயாடின் அதிகமுள்ள உணவுகள்
கைக்குத்தல் அரிசி, பார்லி, ஓட்ஸ், சோயாபீன்ஸ், காலிஃப்ளவர், காளாங்கள், வேர்கடலை, பாதாம் பருப்பு.
அயனோசிட்டால் அதிகமுள்ள உணவுகள்
கல்லீரல், ஈஸ்ட், உலர்ந்த திராட்சை, முளைவிட்ட தானியங்கள், முட்டைகோஸ், வேர்கடலை.
அயோடின்
உடலில் அயோடின் சத்து குறைபடுவதாலும் கேசம் உதிர்வது அதிகரிக்கும். அயோடின் தலையின் தோலுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, கேச வேர்களை வலுவடைய செய்கிறது.
அயோடின் கலந்த உப்பு, கடல் உண்வுகள், பசலைக் கீரை. இவற்றுள் கடல் உண்வுகளில் அதிக அளவில் அயோடின் சத்து உள்ளது.
தாமிரம் அதிகம் உள்ள உணவுகள்
கல்லீரல், கடல் நண்டு (Lobster), சிப்பி, உலர்ந்த பருப்பு, கீரைகள்.
வைட்டமின் சி
நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, அன்னாசி, பப்பாளி, முருங்கை கீரை, முட்டைகோஸ் போன்ற உணவுகளில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
தண்ணீர்
கேச வேர்கள் உறுதியாக இருக்க அதிக அளவில் நீர் அருந்துவது அவசியம்.தினசரி குறைந்தது 3.5 லிட்டர்கள் வரை அருந்துவது அவசியம்.
வைட்டமின் ஏ சத்து தேவைக்கு அதிகமாக இருந்தாலும் கேசம் உதிரத் துவங்கும், மீன் எண்ணெய் மாத்திரைகள், வைட்டமின் ஏ மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு கேசம் அதிகமாக உதிரத் துவங்கினால் மருத்துவரை அணுகுவது நல்லது.
1. வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் .தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊறவிட்டு ஷாம்பு போட்டு நன்கு அலசிவிடுங்கள் ஷாம்பு தினமும் போட வேண்டிய அவசியமில்லை இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். நிச்சயமாக முடி கொட்டுவுது நின்றுவிடும்.
2. விளக்கெண்ணெய். தேங்காய் எண்ணெய். ஆலிவ் ஆயில் ஆகியவற்றைக் கலந்து சற்று சூடுபடுத்தி தலையில் எல்லா இடத்திலும் பரவும்படி மசாஜ் செய்யவும்.பிறகு சூடுதண்ணீரில் நனைத்து சூடான ஒரு டவலால் இறுக்கமாக கட்டி குறைந்தது பத்து நிமிடமாவது வைத்திருந்து ஷாம்பு போட்டு குளியுங்கள். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்தாலும் முடி கொட்டுவது நிற்கும்.
இந்த சிகிச்சைகளை செய்யும் பொழுது தலைவலி வந்தாலோ அல்லது அதிகரித்தாலோ நிறுத்திவிடுங்கள்.
முடியின் வளர்ச்சியை தூண்ட வழிகள்!
1. வாரம் ஒருமுரை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாக,தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி,மஸாஜ் செய்யவும்.பின்பு சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.
2. தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து, அதனை தலைக்கு தடவி பின் 30 நிமிடம் கழித்து அதேபோல் கழுவவும்.
3. ஒவ்வொரு வாரமும்,தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும் ஆலிவ் எண்ணையையும் தடவி மஸாஜ் செய்து கொள்ளவும்.
(கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்யவெண்டும்.பலன் கிடைக்கும்!)
நன்றி tamiltidings.blogspot.in

Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
நல்ல பகிர்வு முரளி.
எங்க வீட்ல இரண்டு பேர் இருக்காங்க... நன்றி!!
எங்க வீட்ல இரண்டு பேர் இருக்காங்க... நன்றி!!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
முதியவர் முரளிக்கு மிகவும் உபயோகமான தகவலை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
ஜேக் wrote:முதியவர் முரளிக்கு மிகவும் உபயோகமான தகவலை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி
Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
வயதான காலத்தில் தூக்க முடியாத பொருளையெல்லாம் ஏன் தூக்க சிரமப்படுகிறீர்கள்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
உங்களுக்குதான் போதாத காலம்ஜேக் wrote:வயதான காலத்தில் தூக்க முடியாத பொருளையெல்லாம் ஏன் தூக்க சிரமப்படுகிறீர்கள்
Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
அவருக்கு தேவை இல்லை..ஏன்னா அவருக்கு தலையில் ஒரு முடி கூட இல்லையாம்..ஜேக் wrote:முதியவர் முரளிக்கு மிகவும் உபயோகமான தகவலை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி
Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
முரளிராஜா wrote:உங்களுக்குதான் போதாத காலம்ஜேக் wrote:வயதான காலத்தில் தூக்க முடியாத பொருளையெல்லாம் ஏன் தூக்க சிரமப்படுகிறீர்கள்
இது கடந்த காலமா?
நிகழ் காலமா?
வருங்காலமா?
ஜோசியம் கூட பார்ப்பீர்கள் போல தெரிகிறதே
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
என்னை போல முடி இல்லாமல் இருக்கலாம் பரவாயில்லைமகா பிரபு wrote:அவருக்கு தேவை இல்லை..ஏன்னா அவருக்கு தலையில் ஒரு முடி கூட இல்லையாம்..ஜேக் wrote:முதியவர் முரளிக்கு மிகவும் உபயோகமான தகவலை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி
ஆனால் உங்களை போல மூளை .........................................ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
என்ன ஒரு எகத்தாளம்ஜேக் wrote:
இது கடந்த காலமா?
நிகழ் காலமா?
வருங்காலமா?
ஜோசியம் கூட பார்ப்பீர்கள் போல தெரிகிறதே
Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
முரளிராஜா wrote:என்னை போல முடி இல்லாமல் இருக்கலாம் பரவாயில்லைமகா பிரபு wrote:அவருக்கு தேவை இல்லை..ஏன்னா அவருக்கு தலையில் ஒரு முடி கூட இல்லையாம்..ஜேக் wrote:முதியவர் முரளிக்கு மிகவும் உபயோகமான தகவலை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி
இப்போதாவது முதியவர் என்றும், முடி இல்லாதவர் என்றும் ஒப்புக் கொண்டமைக்கு நன்றிகள் பற்பல...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
முரளிராஜா wrote:ஜேக் wrote:முதியவர் முரளிக்கு மிகவும் உபயோகமான தகவலை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி
நல்ல போடுங்க அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
முரளிராஜா wrote:என்ன ஒரு எகத்தாளம்ஜேக் wrote:
இது கடந்த காலமா?
நிகழ் காலமா?
வருங்காலமா?
ஜோசியம் கூட பார்ப்பீர்கள் போல தெரிகிறதே
ராக தாளம், மேள தாளம், கொட்டு மேளம், செண்டை மேளம் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அது என்ன புது தாளமாக இருக்கிறதே. தாங்கள் ஏதேனும் புது இசையை உருவாக்கியுள்ளீர்களா?
பாராட்டுக்கள் எதிர்கால இசைப்புயலுக்கு
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
இப்பொழுதுதானே உங்கள் புகைபடத்தை பார்த்தேன்ஜேக் wrote:
இப்போதாவது முதியவர் என்றும், முடி இல்லாதவர் என்றும் ஒப்புக் கொண்டமைக்கு நன்றிகள் பற்பல...
அதனால்தான் ஒப்புகொண்டேன்
Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
என் உயிர் நீயே wrote:முரளிராஜா wrote:ஜேக் wrote:முதியவர் முரளிக்கு மிகவும் உபயோகமான தகவலை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி
நல்ல போடுங்க அண்ணா
அது யாரப்பா? வயதானவருக்கு ஊன்றுகோலாக வந்திருப்பது...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
முரளிராஜா wrote:இப்பொழுதுதானே உங்கள் புகைபடத்தை பார்த்தேன்ஜேக் wrote:
இப்போதாவது முதியவர் என்றும், முடி இல்லாதவர் என்றும் ஒப்புக் கொண்டமைக்கு நன்றிகள் பற்பல...
அதனால்தான் ஒப்புகொண்டேன்
நான் ரொம்ப இளமையாக தெரிந்ததால்... இனி இவரோடு போட்டி வேண்டாம் என கருதி... தங்கள் உண்மைநிலையை ஒத்துக் கொண்டதை பாராட்டியே தீர வேண்டும்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
மகா பிரபு wrote:விடுங்க ஜேக். அவரும் முதியவர் தான் போல
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
முரளி அண்ணா உங்களுக்கு இந்த அசிங்கம் தேவையா? உங்களுக்கு என் ஆறுதல்கள்..
Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
முரளிராஜா wrote:ஜேக் தாத்தா போய் தூங்குங்க
சமாளிக்க முடியாம ஆள துரத்தி விடறதப் பாருங்க...
(அது சரி... வாலிபருக்கு எந்த கவலையும் இருக்காது. தூக்கம் வரத்தான் செய்யும். இப்பல்லாம் என்னோடு போட்டி போட மடியல இல்ல )
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தலை முடி உதிர்வை தடுக்க வழிமுறைகள்
இத மாதிரி சமயத்துல உங்கள நினைச்சுப்பேன்மகா பிரபு wrote:முரளி அண்ணா உங்களுக்கு இந்த அசிங்கம் தேவையா? உங்களுக்கு என் ஆறுதல்கள்..
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்!
» முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னை
» முடி கொட்டுவதை தடுக்க
» முடி உதிர்தலை தடுக்க ....
» கல்லீரல் கொழுப்பை தடுக்க வழிமுறைகள்
» முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னை
» முடி கொட்டுவதை தடுக்க
» முடி உதிர்தலை தடுக்க ....
» கல்லீரல் கொழுப்பை தடுக்க வழிமுறைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|