Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உன்னத உழைப்பாளர்கள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
உன்னத உழைப்பாளர்கள்
-
வெறும் பாறாங்கற்களாகவும்
கூழாங்கற்களாகவும்
சிதறிக் கிடந்த இவ்வுலகம்
சிங்காரச் சிற்பங்களாக
செதுக்கப்பட்டிருக்கிறது...
உழைப்பாளர்களின் கைவண்ணத்தில்!
இந்த பூமியின் அழகை
ஒவ்வொரு நாளும் புதுப்பிக்க
புத்தம் புது வடிவங்களை
புணரமைப்பவர்கள்...
உழைப்பாளர்கள்!
நாடி நரம்புகள் முறுக்கேறி
உழைப்பின் வெப்பம்
உந்தித் தள்ள
வியர்வை முத்துக்கள்
உடல் பொங்கி சிதறி
நிலத்தில் வீழ்ந்திட...
உழைத்துச் சிறப்பவர்கள்
உழைப்பாளர்கள்!
உழைப்பு இல்லையேல்
உலகம் இல்லை...
உழைப்பு ஒன்றே
உலகின் எல்லை!
வறுமை, வறட்சியை விரட்டியடிக்க
தொழிற்புரட்சிக்கு வித்திட்டு
பசுமை புரட்சிக்கு
பாலம் அமைத்தவர்கள்
உழைப்பாளர்கள்!
உழைத்தால் உயரலாம் என்றனர்
உண்மை தான்
எவரெவரோ உழைக்க
யார் யாரோ உயருகின்றனர்!
உழைத்தவர்கள் களைத்து நிற்பர்
உழைக்காமலேயே
சிலர் கொழுத்து நிற்பர்!
உழைப்பாளர்களின்
அழியாத சொத்து
உழைப்பு மட்டும் தான்!
உலகை உயர்த்துபவை
உழைப்பின் சிறகுகள்...
உழைப்பாளர்களின் கரங்களே
உலகில் உயர்ந்தவை!
உழைப்பாளர்களின் நிலை
உயரட்டும்...
உலக மக்கள் வாழ்வு
மலர்ந்து மணம் வீசட்டும்
-
— சு.ப.செல்வராசு, தேனி.
வாரமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நம் உன்னத நட்பு.....!!!
» அந்த உன்னத நட்பிற்கு
» வரலாற்று நிகழ்வுகள் - உன்னத மனிதர்!
» உறவுகளை மேம்படுத்த உன்னத வழிகள்
» இயற்கை வழங்கும் அதி உன்னத உணவு
» அந்த உன்னத நட்பிற்கு
» வரலாற்று நிகழ்வுகள் - உன்னத மனிதர்!
» உறவுகளை மேம்படுத்த உன்னத வழிகள்
» இயற்கை வழங்கும் அதி உன்னத உணவு
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|