Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கோயிலாக வாழ்ந்த வீட்டை விட்டுக் கொடுத்தார் நடிகர் சிவகுமார்!
Page 1 of 1 • Share
கோயிலாக வாழ்ந்த வீட்டை விட்டுக் கொடுத்தார் நடிகர் சிவகுமார்!
-
காக்கும் கரங்கள்' மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான
நடிகர் சிவகுமார், தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன்
என அனைவராலும் புகழப்படுபவர்.
-
பல தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடித்த சிவகுமார்,
சென்னையில் முதல் முறையாக தி.நகர் பகுதியில்
தனக்கான வீட்டைக் கட்டினார். கடந்த 40 வருடங்களாக
அந்த வீட்டில்தான் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.
-
இவரின் பிள்ளைகளாக சூர்யா, கார்த்தி, பிருந்தா இந்த
வீட்டில்தான் பிறந்தார்கள். தன் பேரப் பிள்ளைகளையும்
இந்த வீட்டில்தான் கொஞ்சி மகிழ்ந்தார்.
இன்று தன் மகன் சூர்யாவுக்காக அவர் வசித்த வீட்டை
விட்டுக்கொடுத்துள்ளார் சிவகுமார்.
சிவகுமார் குடும்பம் இருந்த வீடு வசிக்கப் போதுமானதாக
தற்போது இல்லாததால், சூர்யா தாங்கள் இருந்த
இடத்துக்குப் பக்கத்துத் தெருவில் ஒரு வீடு கட்டினார்.
இதற்கு தன் அம்மாவின் பெயரான 'லஷ்மி இல்லம்' என்று
பெயரிட்டார்.
இனி சிவகுமாரின் குடும்பத்தைச் சார்ந்த அனைவரும்
லஷ்மி இல்லத்துக்குச் செல்வதால், இத்தனை நாள்களாக
அவர்கள் வசித்து வந்த வீட்டை விற்க சிவகுமாருக்கு
மனமில்லை.
எனவே, எல்லோரும் கல்வி கற்பதற்கு உதவியாக அகரம்
பவுண்டேஷன் செயல்பாட்டுக்கு அந்த இல்லத்தைக்
கொடுத்துள்ளார்.
சிவகுமாரின் இந்த முடிவை திரையுலகப் பிரமுகர்கள்
வரவேற்றுள்ளனர்!
-
---------------------------------
-விகடன்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
» 86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்: இந்து மக்கள் கட்சி கண்டனம்
» நான் வாழ்ந்த காதல் ...?
» 100 ஆண்டுகள் வாழ்ந்த ரகசியம் பற்றி முதியவர்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum