Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ரசாயன வாயு கசிவு: டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கு மயக்கம்
Page 1 of 1 • Share
ரசாயன வாயு கசிவு: டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கு மயக்கம்
-
-
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பள்ளி மாணவர்கள்.
---
டெல்லியின் துக்லகாபாத் பகுதியில் இன்று (சனிக்கிழமை)
காலை ஏற்பட்ட ரசாயன வாயு கசிவு காரணமாக
அப்பகுதியில் அமைந்துள்ள பள்ளி மாணவர்கள்
120 பேருக்கு திடீர் மயக்கம், கண் எரிச்சல் போன்ற
உபாதைகள் ஏற்பட்டது.
போலீஸ் தரப்பில், "தென் கிழக்கு டெல்லியில் துக்லகாபாத்
பகுதியில் ராணி ஜான்சி சர்வோதய கன்யா வித்யாலா
பள்ளி உள்ளது. காலை வழக்கம் போல் பள்ளிக்கு மாணவர்கள்
வந்தனர்.
பள்ளி வளாகத்துக்கு அருகே உள்ள கன்டெய்னர் கிடங்கில்
இருந்த ஒரு கன்டெய்னரில் இருந்து ரசாயன வாயு கசிவு
ஏற்பட்டது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு கண் எரிச்சல்,
மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட்டது.
மாணவர்கள் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி
சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மாணவர்கள் உடல்
நலன் சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
சிலர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி
வைக்கப்பட்டனர்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக
அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோதியா
தனது ட்விட்டர் பக்கத்தில், "பள்ளியின் அருகே இருந்த
கிடங்கு ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கன்டெய்னரில்
இருந்து ரசாயன வாயுக் கசிவு ஏற்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
30 பேர் மயக்கமடைந்தனர்.
உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மயங்கிவிழுந்த
மாணவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது"
எனத் தெரிவித்திருந்தார்.
-
------------------------------------
தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய இலவச தொலைபேசி வசதி..!
» ரசாயன குப்பைத் தொட்டியாகும் மனித உடல்
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
» மயக்கம்... சில காரணங்கள்!
» மயக்கம் வந்தால்....
» ரசாயன குப்பைத் தொட்டியாகும் மனித உடல்
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
» மயக்கம்... சில காரணங்கள்!
» மயக்கம் வந்தால்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum