Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வீட்டுக்கு வீடு மின்சாரம்: கேரள அரசு சாதனை
Page 1 of 1 • Share
வீட்டுக்கு வீடு மின்சாரம்: கேரள அரசு சாதனை
திருவனந்தபுரம்:
மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு
வழங்கும் திட்டத்தை, கேரள அரசு வெற்றிகரமாக
செயல்படுத்தியுள்ளது.
இதன் மூலம், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும்
மாநிலங்களின் பட்டியலில், குஜராத், ஆந்திராவை அடுத்து
கேரளாவும் இணையவுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த
பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இங்கு, இடது
ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க,
மாநில அரசு திட்டமிட்டது.
மாநில அரசு செலவு
அதன்படி, இன்னும் மின் இணைப்பு பெறாத, பெற இயலாதோரின்
பட்டியலை, அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடன்
மாநில மின் வாரியம் தயாரித்தது. இதையடுத்து, 2.5 லட்சம்
வீடுகளில், மின் இணைப்பு இல்லாதது தெரிய வந்தது. அவர்களுக்கு,
மாநில அரசின் செலவிலேயே மின் இணைப்பு வழங்கப்பட்டு,
மீட்டரும் பொருத்தப்பட்டது.
அதே போல், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மலை கிராமங்கள்,
வனத்தை ஒட்டிய பகுதிகளிலும், பூமிக்கு அடியில், மின் ஒயர்கள்
பதிக்கப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம், மாநிலத்தின் அனைத்து வீடுகளிலும் மின் இணைப்பு
வழங்கிய பெருமை, கேரளாவுக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே,
குஜராத், ஆந்திர மாநிலங்களில், அனைத்து வீடுகளிலும் மின்
இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில்,
கேரளாவும் இணைந்து உள்ளது.
-
--------------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தகவல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த கேரள அரசு அதிரடி
» ஆசியாவில் முதல் முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை நடத்தி கேரள மருத்துவர்கள் சாதனை
» கைதிகளுக்கு, 'ஆதார்' கேரள அரசு திட்டம்
» 60 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம்: கேரள அரசு அறிவிப்பு
» பிறக்கும் குழந்தைகளை அரசு வாகனம் மூலம் வீட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum