தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தண்ணீருக்குள் எடுக்கப்படும் `அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு

View previous topic View next topic Go down

தண்ணீருக்குள் எடுக்கப்படும் `அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு Empty தண்ணீருக்குள் எடுக்கப்படும் `அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு

Post by rammalar Thu May 11, 2017 9:24 am

தண்ணீருக்குள் எடுக்கப்படும் `அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு 20170512
-

அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் முழுக்க முழுக்க
தண்ணீருக்குள் இருக்கும்படி எடுக்கப்பட உள்ளதாக இயக்குநர்
ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.
-
கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும்
பிரம்மாண்ட வசூலைக் குவித்த படம் ‘அவதார்’.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம்
2.8 பில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில்
வரலாற்று சாதனை படைத்தது.

மேலும் `டைட்டானிக்’ படத்தின் வசூல் சாதனையையும்
‘அவதார்’ முறியடித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து ‘அவதார்’ படத்தின் மேலும் 4 பாகங்கள்
வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார்.
அதன்படி `அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்கள் எப்போது
வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை
படக்குழு வெளியிட்டிருந்தது.

அதன்படி `அவதார் 2′ – டிசம்பர் 18 2020,
`அவதார் 3′ – டிசம்பர் 17 2021, `
அவதார் 4′ – டிசம்பர் 20 2024, `
அவதார் 5′ – டிசம்பர் 19 2025 தேதிகளில் ரிலீசாகும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

தண்ணீருக்குள் எடுக்கப்படும் `அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு Empty Re: தண்ணீருக்குள் எடுக்கப்படும் `அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு

Post by rammalar Thu May 11, 2017 9:24 am

தண்ணீருக்குள் எடுக்கப்படும் `அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு YT7CzvQPRoatoGDWgz6r+201705091419219592_avatarr2._L_styvpf
-

-
இந்நிலையில் இப்படத்தில் `ஃபியர் தி வாக்கிங் டெட்’
படத்தில் நடித்த பிரபலம் கிளிஃப் கர்ட்டிஸ் நடிக்க
இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கர்ட்டிஸ் டோனாவோரி என்ற கதாபாத்திரத்தில்
நடிக்கிறாராம். மேலும் மெட்கயினா இனத்தின்
தலைவரும் இவர் தான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

`அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் (`அவதார்’ உலகம்)
தண்ணீருக்கு அடியில் இருப்பது போல காட்சிப்படுத்தப்பட
இருக்கின்றன.

அதற்காக ஆழ்கடலில் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட
உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் சமீபத்திய செய்தியாளர்கள்
சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
-------------
மாலைமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum