Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை விருந்து
Page 1 of 1 • Share
விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை விருந்து
இளைய தளபதி விஜய் பிறந்தநாளான வருகிற
ஜுன் 22-ஆம் தேதி விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக்
போஸ்டர் வெளியிடப்படுகிறது.
விஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத
படத்தில் நடித்து வருகிறார். சென்னை, மதுரையில்
படமாக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் முக்கிய
படப்பிடிப்பு தற்போது ஐரோப்பா கண்டத்திலுள்ள
நாடுகளில் நடந்து வருகிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா,
காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து
வருகின்றனர். மேலும், சத்யராஜ், வடிவேலு, சத்யன்
உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்
நடித்து வருகின்றனர்.
இயக்குநரும், நருகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில்
வில்லனாக நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த கூட்டணியில் மற்றொரு வில்லன்
நடிகரும் இணைந்திருக்கிறார். `ஆண்டவன் கட்டளை’
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த
ஹரீஷ் பேரடி விஜயின் 61-வது படத்தில்
இணைந்திருக்கிறார்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது
படமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு `இசைப்புயல்’
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். படத்தின்
பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு
வருகிற ஜுன் 22-ஆம் தேதி வெளியிடப்படும் என
அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதேநோளில் விஜய் ரசிகர்களுக்கு
விருந்தளிக்கும் வகையில் மற்றொரு அறிவிப்பும்
வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது,
விஜய்யின் 62-வது படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகும்
என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கலாம் என்று
கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விஜய் பிறந்தநாளில்
வெளியானால் விஜய் ரசிகர்களுக்கு அது இரட்டை
விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
–
—————————–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நம்பிக்கையுடன் ..பா .விஜய் . நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» காத்திருக்கும் அழிவுகள்
» தரை தட்டிய கப்பலில்... காத்திருக்கும் ஆபத்து!
» ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!…சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள்
» நவம்பரில் நடக்கும் அமெரிக்க தேர்தலில் சாதனை படைக்க காத்திருக்கும் 3 இந்திய வம்சாவளி பெண்கள்
» காத்திருக்கும் அழிவுகள்
» தரை தட்டிய கப்பலில்... காத்திருக்கும் ஆபத்து!
» ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!…சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள்
» நவம்பரில் நடக்கும் அமெரிக்க தேர்தலில் சாதனை படைக்க காத்திருக்கும் 3 இந்திய வம்சாவளி பெண்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|