தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கங்காரு இறைச்சியை விரும்பி உண்ணும் கின்னஸ் சாதனை படைக்க உள்ள பூனை

View previous topic View next topic Go down

கங்காரு இறைச்சியை விரும்பி உண்ணும் கின்னஸ் சாதனை படைக்க உள்ள பூனை Empty கங்காரு இறைச்சியை விரும்பி உண்ணும் கின்னஸ் சாதனை படைக்க உள்ள பூனை

Post by rammalar Sat May 20, 2017 10:48 am

கங்காரு இறைச்சியை விரும்பி உண்ணும் கின்னஸ் சாதனை படைக்க உள்ள பூனை 20170518

மெல்போர்ன் நகரை சேர்ந்தவர்
ஸ்டெபி ஹிஸ்டால். இவர் தன் வீட்டில் 120 செ.மீ நீளம்
கொண்ட பூனை ஒன்றை வளர்த்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவரும் இந்த
பூனையின் பெயர் ஒமர். 120 செ.மீ நீளம் வளர்ந்து
உலகின் நீண்ட பூனையாக கின்னஸ் சாதனை படைக்க
உள்ளது.

தற்போது 118 செ.மீ உள்ள பூனையே உலகின் நீண்ட
பூனையாக உள்ளது.

இந்த் பூனைக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கு உள்ளது.
இந்த பூனையை 8 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்

இது குறித்து பூனையின் உரிமையாளர் ஹிஸ்ட்
கூறுகையில்,

இதனை முதன் முதலில் வாங்கும் போது சாதாரண
பூனையின் எடை தான் இருந்தது. ஒமர் 5 மணிக்கு எழுந்து
விடும், சிற்றுண்டியாக இரண்டு மூன்று தேக்கரண்டி
உலர்ந்த பூனை உணவு மற்றும் பச்சை கங்காரு கறியை
உண்ணும்.

வீட்டைச் சுற்றி வரும், புழக்கடையில் எகிறி குதித்து
விளையாடும், மேசை மீது சிறு தூக்கம் போடும்.

மேலும் 14 கிலோ எடையுள்ள ஒமரை தூக்குவது சிரமமாக
உள்ளதால், விலங்குகள் நல மருத்துவர்களிடம் கூட்டிச்
செல்லும் போது நாய்களுக்கான கூண்டை பயன்படுத்த
வேண்டியுள்ளது எனவும் மெத்தையில் ஒமருக்கு அதிக இடம்
தேவைப்படுவதால் அவனை உறங்கும் அறைக்கு வெளியே
பூட்ட வேண்டியுள்ளது எனவும் என தெரிவித்தார்.
-
-------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» நாம் விரும்பி உண்ணும் சுவை மிக்க பழங்களில் உள்ள மருத்துவக் குணங்கள்!
» நாம் விரும்பி உண்ணும் சொக்கலேட் உருவாக்கத்தின் மறுபக்கம்!
» சாக்பீஸ் விரும்பி உண்ணும் வினோத பெண் (வீடியோ இணைப்பு)
» நவம்பரில் நடக்கும் அமெரிக்க தேர்தலில் சாதனை படைக்க காத்திருக்கும் 3 இந்திய வம்சாவளி பெண்கள்
» கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum