Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.
Page 1 of 1 • Share
கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.
உலக சாதனை படைத்து கின்னஸில் இடம் பெறும் முயற்சியாக
ஒரே நாளில் 5 கோடி மரங்களை நடும் பணியில் இறங்கியுள்ளது
உத்தரப் பிரதேச அரசு.
இன்று (திங்கள்கிழமை) உ.பி.யின் 6500 இடங்களில் ஒரே நாளில்
ஐந்து கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்படுகிறது.
இதன்மூலம், உலக சாதனை படைத்து கின்னஸில் இடம் பெற
முயற்சிக்கப்படுகிறது.
இன்று ஜூலை 11-ம் தேதி காலை 10.00 முதல் நாளை 12 ஆம் தேதி
காலை 10.00 வரை நடைபெறும் மரம் நடும் விழாவை உத்தரபிரதேச
மாநிலத்தின் முதல் அமைச்சர் அகிலேஷ் சிங் யாதவ் துவக்கி வைத்தார்.
இதற்கு ‘பசுமை உபி’ மற்றும் ’தூய்மை உ.பி.’ திட்டம் எனப்
பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக, சுமார் 5 லட்சம் பணியாளர்கள் மாநில
முழுவதுமானப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவ்வளவு எண்ணிக்கையில் இதுவரை உலகின் எந்த நாட்டிலும் மரங்கள்
நடப்பட்டதில்லை. எனவே, இதன்மூலம் கின்னஸ் சாதனைக்கு
முயற்சிக்கப்படுகிறது. மரங்கள் நடப்படவிருக்கும் ஒவ்வொரு இடத்திலும்
மரங்களின் எண்ணிக்கை மற்றும் நம்பகத்தன்மையை கண்காணிக்க
வேண்டி இரு ஆடிட்டர் மற்றும் இரு சாட்சிகள் நேரிடையாகப் பார்வையிட
உள்ளனர்.
-
-------------------------------
தமிழ் தி இந்து

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.
இது குறித்து பிஜ்னோர் மாவட்ட வனம் மற்றும் வனஉயிரினத் துறை
தலைமை அதிகாரியான எம்.செம்மாறன்,ஐஎப்.எஸ் ’தி இந்து’விடம்
கூறுகையில், ’உ.பி.யின் பரப்பளவில் 8 சதவிகித அளவிலான காடுகள்
மட்டுமே உள்ளன. இதற்கு அதிகமாக இருந்த வனப்பகுதி 2000 ஆண்டில்
உத்தராகண்ட் பிரிந்த போது, அதனுடன் சென்று விட்டது காரணம்.
எனவே, மீண்டும் வனப்பகுதியை அதிகரிக்கும் பொருட்டு உபி அரசு
சார்பில் மரம் நடும் திட்டம் ஏற்கனவே மாவட்டந்தோறும் அமல்
படுத்தப்பட்டு வருகிறது.
இன்றைய மரம் நடுதலை உலக சாதனை புரிய வேண்டி எங்கள்
துறையினர் கடந்த ஆறு மாதங்களாக தீவிரமாக பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இதற்காக, ஒவ்வொரு மாவட்டத் தலைமையகங்களிலும் கட்டுப்பாட்டு
அறை மற்றும் வீடியோ கான்பரன்ஸிங் அறை அமைக்கப்பட்டுள்ளது.’
எனத் தெரிவித்தார்.
1988 ஆம் ஆண்டு தேசிய வனக்கொள்கையின்படி நாடு முழுவதிலும்
33 சதவிகிதம் வனப்பகுதி அமைந்திருக்க வேண்டும். இதேபோல்,
ஒவ்வொரு மாநிலங்களிலும் அதன் நிலப்பரப்பில் 33 சதவிகிதம் வனப்
பகுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் சுற்றுச்சூழல் மாசு
படாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன், வனங்களில், பறவைகள் மற்றும் விலங்குகள் எண்ணிக்கை
பெருகுவதுடன் அதன்மூலம் கிடைக்கும் காற்றும் மனித வாழ்க்கைக்கு
பெரிதும் உதவியாக இருக்கும். மலைப்பகுதி உள்ள மாநிலங்களில்
வனம் 66 சதவிகிதம் இருக்க வேண்டும். இதனால், மண்அரிப்பு குறைவதுடன்
மண்ணின் வளமும் பெருகும் என்றும் இயற்கை வல்லுனர்களால் கருதப்
படுகிறது.
தற்போது, இந்த சதவிகித நிலை சிறிய மாநிலங்கள் இருக்கும் வடகிழக்கு
பகுதியில் மட்டும் செயல்பாட்டில் உள்ளது. தமிழகம் உட்படப் பெரும்பாலான
மாநிலங்களில் 33 சதவிகித வனப்பகுதி இல்லாமல் இருப்பதுடன் அவை,
குறைந்து வருவதாகவும் கருதப்படுகிறது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.
» மதுரையில் கின்னஸ் சாதனை முயற்சி
» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
» கங்காரு இறைச்சியை விரும்பி உண்ணும் கின்னஸ் சாதனை படைக்க உள்ள பூனை
» கின்னஸ் சாதனை படைத்த பிரம்மாண்ட ஓவியம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum