Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
Page 1 of 1 • Share
சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
தூர்தர்ஷன் லோகோவை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
பழைய லோகோவுக்கு பதிலாக, புதிய சின்னத்தை
வடிவமைக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
தூர்தர்ஷனின் மேல் இருக்கும் பழையகால நினைவுகளைப்
பாதுகாக்கும் வகையிலும், இக்கால இளைஞர்களுடன்
டிடிக்கான இணைப்பை ஏற்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்
பட்டுள்ளது.
நாடு முழுவதும் 23 சேனல்களை ஒளிபரப்பி வரும் தூர்தர்ஷன்,
இதற்காக புதிய சின்ன வடிவமைப்புப் போட்டியை
அறிவித்துள்ளது. இதில் வெற்றி பெறுவர்களுக்கு ரூ.1 லட்சம்
ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
இதுகுறித்துப் பேசிய பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக
அதிகாரி சசி எஸ் வேம்பட்டி, ”நாட்டில் பெரும்பான்மையான
மக்கள் தொகையினர் 30 வயதுக்குட்பட்டவராகவே
இருக்கின்றனர்.
குறிப்பாக இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர்
35 வயதுக்கும் குறைவானவர்கள்
.
முந்தைய காலகட்டங்களில் தூர்தர்ஷனோடு இணைப்பு
கொண்டிருந்த தலைமுறை போல, இன்றைய தலை
முறையினர் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில்லை.
அவர்களோடு தூர்தர்ஷனை இணைக்கும் முயற்சியாக
இந்த நிகழ்வை முன்னெடுத்திருக்கிறோம்” என்றார்.
புதிய சின்னம் டிடி தொலைக்காட்சியோடு மக்களுக்கு
உள்ள பசுமையான நினைவுகளையும், ஏக்கத்தையும்
நினைவுகூரும் முறையில் இருக்க வேண்டும்.
புதிய இந்தியாவின் லட்சியங்களை பிரதிபலிப்பதாக இருக்க
வேண்டும்.
புதிய சின்னங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 13-ம் தேதி
கடைசி நாள் ஆகும்.
–
———————————-தி இந்து

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஒபாமாவின் முன்னால் நிர்வாணமாகத் தோன்றுபவருக்கு 10 லட்சம் டொலர் பரிசு
» மத்திய அரசு வெளியிட்ட ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் போட்டி..வென்றால் ரூ.1 லட்சம் பரிசு...
» விண்டோஸில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதற்கு தகுந்த வழி கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசு
» தேசியச் சின்னத்தை வடிவமைத்த ஓவியர் காலமானார்
» சென்னை: இந்திய ரூபாய்க்கான சின்னத்தை உருவாக்கிய உதயக்குமார் சென்னையைச் சேர்ந்த தமிழர் ஆவார்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum