Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பேரவை உரிமை குழு கூட்டம் நிறைவு; ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்
Page 1 of 1 • Share
பேரவை உரிமை குழு கூட்டம் நிறைவு; ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்கள்
பேரவைக்கு குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் விளக்கம்
அளிக்க கூறி நோட்டீஸ் அனுப்புவது என இந்த கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின்
பொழுது தடை செய்யப்பட்ட குட்காவை கடந்த ஜூலை 19ந்தேதி
பேரவைக்குள் கொண்டு வந்தனர் என கூறி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
மீது உரிமை மீறல் புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து சட்டப்பேரவை உரிமை குழு கூட்டம் இன்று
நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை உரிமைக்
குழு கூட்டம் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
தலைமையில் தொடங்கி நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில், தடை செய்யப்பட்ட குட்காவை
பேரவைக்கு கொண்டு வந்தது பற்றி விளக்கம் தர வேண்டும் என
கூறி மு.க. ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு
நோட்டீஸ் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.
அவர்கள் அனைவரும் ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்
என்றும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
-
-----------------------------------------
தினத்தந்தி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» எம்.பி.,க்களுக்கு, 'ஜாக்பாட்' அமைச்சரவை ஒப்புதல்
» சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்
» ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு: அக். 27-க்குள் பதிலளிக்க பேரவை செயலருக்கு உத்தரவு
» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
» கணக்கு காட்டாத 1.16 லட்சம் பேருக்கு, 'நோட்டீஸ்'

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum