Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கணக்கு காட்டாத 1.16 லட்சம் பேருக்கு, 'நோட்டீஸ்'
Page 1 of 1 • Share
கணக்கு காட்டாத 1.16 லட்சம் பேருக்கு, 'நோட்டீஸ்'
புதுடில்லி :
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், வங்கியில்,
தலா, 25 லட்சம் ரூபாய்க்கு மேல், 'டிபாசிட்' செய்து,
கணக்கு தாக்கல் செய்யாத, 1.16 லட்சம் பேருக்கு,
வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர்,
சுஷில் சந்திரா கூறியதாவது:
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், 1.16 லட்சம் பேர்,
தலா, 25 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான, செல்லாத ரூபாய்
நோட்டுகளை வங்கியில், 'டிபாசிட்' செய்துள்ளனர்.
அவர்கள் இன்னும் வருவாய் விபரங்களை அளிக்காததால்,
30 நாட்களில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்படி,
'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.
அடுத்து, 10 - 25 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்து, கணக்கு
தாக்கல் செய்யாமல் உள்ள, 2.40 லட்சம் பேருக்கு நோட்டீஸ்
அனுப்பப்படும். வருமான வரி சட்டத்தை மீறியது தொடர்பாக,
ஏப்., - செப்., வரை, 609 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு
உள்ளது.
இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 288 ஆக இருந்தது.
இதே காலத்தில், புகார்களின் எண்ணிக்கை, 652லிருந்து,
1,046 ஆகவும், தண்டிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 13லிருந்து,
43 ஆகவும் அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
-----------------------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 25 லட்சம் பேருக்கு ராணுவ ஓய்வூதியம்: பஞ்சாப் முதலிடம்
» ரயில்வேயில் 10 லட்சம் பேருக்கு வேலை: ரயில்வே அமைச்சர்
» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
» ரூ. 1 கோடி டிபாசிட்? கூலி தொழிலாளிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
» 100 யூனிட் இலவச மின்சாரம்: 80 லட்சம் பேருக்கு இனி மின் கட்டணம் கிடையாது

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum