Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
'30 ரூபாய் வருவாய்க்காக 5 ஆயிரம் ரூபாயை செலவு செய்கிறோம்!' - கிரண்பேடி வேதனை
Page 1 of 1 • Share
'30 ரூபாய் வருவாய்க்காக 5 ஆயிரம் ரூபாயை செலவு செய்கிறோம்!' - கிரண்பேடி வேதனை
”மது விற்பனை மூலம் மாநில வருவாயைப் பெருக்கிக்
கொண்டிருக்கிறோம். அதேசமயம் அதனால்
பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக அதைவிட
அதிகமாக செலவு செய்துகொண்டிருக்கிறோம்” என்று
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருக்கிறார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் போதை மறுவாழ்வு
பிரிவு மற்றும் போதைத் தடுப்புக்கான சேவைகளை
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திறந்து வைத்தார்.
அப்போது புதுவை அரசின் மிக முக்கியமான வருவாயாக
மது விற்பனைதான் இருக்கிறது. ஆனால், ஒரு வகையில்
அது பாவப்பட்ட பணம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் அங்கு சென்ற கிரண்பேடி அந்தப்
பிரிவின் செயல்பாடுகளை ஆய்வுசெய்தார். அப்போது,
போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி அங்கு சிகிச்சை
எடுத்துக்கொண்டிருப்பவர்களைச் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்துள்ள
கருத்தில், “மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி ஜிப்மர்
மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களிடம்
பேசினேன்.
அப்போது தினமும் மதுவுக்காக 70 ரூபாய் அவர்கள் செலவு
செய்வதை தெரிவித்தார்கள். ஆனால், அவர்களின் மருத்துவ
செலவுக்காக தினமும் ஜிப்மர் 5 ஆயிரம் ரூபாய் செலவு
செய்கிறது. மதுவின் மூலம் புதுச்சேரி அரசுக்கு கிடைக்கும்
வருமானம் 30 ரூபாய். ஆனால், அதனால்
பாதிக்கப்பட்டவர்களுக்காக மத்திய அரசு செய்யும் செலவு
5 ஆயிரமாக இருக்கிறது.
அதுமட்டும் இல்லாமல் அதன்பின் பராமரிப்பு மற்றும்
மருந்து செலவுகளும் இருந்துகொண்டேதான் இருக்கும்.
ஒருபக்கம் மது விற்பனை மூலம் மாநில வருவாயைப்
பெருக்கிக் கொண்டிருக்கிறோம். மறுபக்கம் அதனால்
பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக அதைவிட
அதிகமாக செலவுசெய்து கொண்டிருக்கிறோம். இனி
வரும் காலங்களில் மதுப் பழக்கத்தினால் ஏற்படும்
பாதிப்புகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம்
போதிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்”
என்று கூறியிருக்கிறார்.
-
------------------------------------------
விகடன்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு
» 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதி
» 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதிரடி கைது
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum