Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
Page 1 of 1 • Share
'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
டிஜிட்டல்' முறையில் மின் கட்டணம் செலுத்துவதை ஊக்குவிக்க,
மின் வாரியம் சலுகை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு,
நுகர்வோரிடம் எழுந்து உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், ரொக்க
பணம், வங்கி காசோலை மற்றும் வரைவோலை, இணையதளம்,
'மொபைல் ஆப்' வாயிலாக, மின் கட்டணம் வசூலிக்கிறது.
இணைய பரிவர்த்தனை :
மொத்தமுள்ள, இரண்டு கோடி மின் நுகர்வோரில், 30 லட்சம் பேர்,
இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்துகின்றனர்.
இந்தாண்டு ஜூலையில் துவக்கிய, 'மொபைல் ஆப்' சேவை வழியாக,
இதுவரை, 65 ஆயிரம் பேர், 10.30 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தி
உள்ளனர்.
'டிஜிட்டல்' சேவை இருந்தும், பலரும், ரொக்க பணத்தில் தான் மின்
கட்டணம் செலுத்துகின்றனர்.
இது குறித்து, மின் நுகர்வோர் கூறியதாவது: மத்திய அரசு, 'டிஜிட்டல்'
பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. இதற்காக, தனியார்
மட்டுமின்றி, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும்,
இணையதள பணப் பரிவர்த்தனைக்கு முன்வந்துள்ளன.
சமையல், 'காஸ்' சிலிண்டர் முன்பதிவு, கட்டணம் செலுத்துதல்
போன்றவற்றுக்கு, ஐந்து ரூபாய் தள்ளுபடி தருகின்றன. இதே போல்,
மின் வாரியமும், 'டிஜிட்டல்' முறையில் மின் கட்டணம்
செலுத்துவோருக்கு, சலுகைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள்
கூறினர்.
பரிசீலனை :
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்
, 'டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தும் போது, பிரிவு
அலுவலகங்களில் கூட்டம் நிற்காது. பணம் தொலைவது, திருடு
போன்ற பிரச்னைகள் ஏற்படாது. 'அந்த பணம், உடனே வாரிய
கணக்கிற்கு வரும்; எனவே, 'டிஜிட்டல்' முறையில் மின் கட்டணம்
செலுத்துவோருக்கு சலுகை வழங்குவது குறித்து, உயரதிகாரிகள்
தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.
- நமது நிருபர் -
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
» மின் கட்டணம் உயர்வா? வலைதளங்களில் வதந்தி!
» 100 யூனிட் இலவச மின்சாரம்: 80 லட்சம் பேருக்கு இனி மின் கட்டணம் கிடையாது
» யூனிட்டுக்கு 6 பைசா மீண்டும் உயரப் போகிறது மின் கட்டணம்.. தயாராகுங்கள்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum