Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
‘ரயில் டிக்கெட்டை பரிசோதிக்க போலீசுக்கு அனுமதி இல்லை’
Page 1 of 1 • Share
‘ரயில் டிக்கெட்டை பரிசோதிக்க போலீசுக்கு அனுமதி இல்லை’
\
ரயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு,
பயணியரின் டிக்கெட்டை பரிசோதிக்கும் அதிகாரம் இல்லை,”
என, ரயில்வே போலீஸ் படைஇயக்குனர், தர்மேந்திர குமார்
தெளிவுபடுத்தியுள்ளர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள ஜான்சியில், ரயிலில், டிக்கெட்
இல்லாமல் பயணம் செய்த பயணி ஒருவரை, ரயில்வே போலீசார்
விரட்டி பிடிக்க முற்பட்டதால், அவர், ரயிலில் இருந்து குதித்து
தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து,
ரயில்வே மண்டல பொறுப்பாளர்களுக்கு, ரயில்வேபோலீஸ்
படை இயக்குனர், தர்மேந்திர குமார் கடிதம்எழுதியுள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது:ரயில் பயணியரின் டிக்கெட்டை
பரிசோதனை செய்வது, போலீசாரின் பணி அல்ல.
ரயில்களின்
பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே அவர்களது பணி.
இதுதொடர்பாக, ரயில்வே போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய
உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதை, மீறுவோர் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
–
———————————–
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» குண்டு வைத்து ரயில் பாதை தகர்ப்பு : பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பாய்ந்தது : 76 பேர் பலி!
» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
» ஆண்கள் ஸ்டேடியத்தில் பெண்களுக்கு அனுமதி
» வறுமை இல்லை அதனால் வண்மை இல்லை
» விமானத்தில் மொபைல் போன் பயன்படுத்த அனுமதி
» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
» ஆண்கள் ஸ்டேடியத்தில் பெண்களுக்கு அனுமதி
» வறுமை இல்லை அதனால் வண்மை இல்லை
» விமானத்தில் மொபைல் போன் பயன்படுத்த அனுமதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum