Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உடல் உறுப்பு மாற்று ஆணையம் செயலர் நியமனத்துக்கு எதிராக வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
Page 1 of 1 • Share
உடல் உறுப்பு மாற்று ஆணையம் செயலர் நியமனத்துக்கு எதிராக வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனியார் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்ற போது, சின்னம் ஒதுக்கீடு குறித்த படிவத்தில்,
அவரது கைரேகை பதிவு செய்யப்பட்டது. இதை, அரசு டாக்டர்
பாலாஜி, சான்றொப்பம் செய்தார்.
இந்த கைரேகை பதிவு குறித்து, சர்ச்சை கிளம்பி உள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வழக்கிலும், இந்த பிரச்னை
எழுப்பப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், டாக்டர் பாலாஜி, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று
ஆணையத்தின், உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டார்.
இவரது நியமனத்தை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த
, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர், நாராயணன்
ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிந்த
நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வரும் அக்டோபர்
9ல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாளை தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு
» உடல் உறுப்பு தானம்:
» ஜாக்டோ -ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு
» அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்: 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
» இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் விசாரணை 6–ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum