Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அரசு ஊழியர்கள் சம்பளம், மதுபான விலை உயர்கிறது : தமிழக அமைச்சரவை ஒப்புதல்
Page 1 of 1 • Share
அரசு ஊழியர்கள் சம்பளம், மதுபான விலை உயர்கிறது : தமிழக அமைச்சரவை ஒப்புதல்
சென்னை :
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி
தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை
நடந்தது.
இதில் 7 வது ஊதியக்குழு பரிந்துரை, டெங்கு காய்ச்சலை
ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து
ஆலோசிக்கப்பட்டது.
இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 7 வது ஊதியக்குழு
பரிந்துரையை ஏற்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக
அரசு ஊழியர்களின் சம்பளத்தை 20 சதவீதம் உயர்த்தி வழங்க
ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்தவும்
அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
மதுபான விலையை உயர்த்தி, தமிழக அரசின் வருவாயை
உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு
ஆண்டுக்கு ரூ.5,212 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்பு
இருப்பதாக கூறப்படுகிறது. இதன்படி பீர் விலையில்
ரூ.10ம், குவாட்டர் விலையில் ரூ.12 ம் உயர்த்த
திட்டமிடப்பட்டுள்ளது.
-
-------------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
» எம்.பி.,க்களுக்கு, 'ஜாக்பாட்' அமைச்சரவை ஒப்புதல்
» ஜி.எஸ்.டி., சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» ஹெச்எம்டி டிராக்டர் தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum