Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
டாடா மின்சார நானோ கார்..!
Page 1 of 1 • Share
டாடா மின்சார நானோ கார்..!
இந்தியாவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான
டாடா, நானோ காரை மின்சார திறனுக்கு மாற்றும் முயற்சியை
மேற்கொண்டுள்ளது.
இந்த செய்தி வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதற்காக
கோவை ஊரக பகுதியில் மின்சார நானோ காருக்கான சோதனை
மேற்கொள்ளப்படுகிறது. டாடாவிற்கு நானோ ஒரு உணர்வுப்
பூர்வமான தயாரிப்பு என்பதால் ரத்தன் டாடா முன்னிலையில்
மின்சார நானோ காருக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
ஆனால், அதனுடைய முடிவுகளை வெளியிட அதிகாரிகள் மறுத்து
விட்டனர். மின்சார திறனுக்கு நானோ கார் மாற்றப்படுவதன் மூலம்,
டாடா மின்சார கார் உற்பத்தியில் தீவிரமாக இறங்குவது
நிரூபனமாகியுள்ளது. லித்தியம்-இயான் பேட்டரிகளை கொண்டு
நானோ மின்சார காருக்கான திறனை டாடா பொருத்தியுள்ளது.
டாடா உருவாக்கி வரும் மின்சார நானோ கார் மாடல் நகர ப
குதிகளுக்கு ஏற்றவாறு கட்டமைப்போடு தயாராகி வருகிறது.
மிகவும் மலிவான விலையில், அழகியல் சார்ந்த கட்டமைப்புகளுடன்
மின்சார நானோ கார் மாடலை உருவாக்க வேண்டும் என்பதுதான்
டாடாவின் நோக்கம்.
மின்சார திறனுக்கு வாகனங்களை மாற்ற மத்திய அரசாங்கம்
பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்திய மக்களும்
மின்சார வாகன பயன்பாட்டின் அவசியத்தை உணர்ந்துள்ளனர்.
இந்நிலையில், மின்சார நானோ கார் அறிமுகமானால், அதன்
சந்தை மதிப்பு அதிரடியாக உயரும் என்பது ஆட்டோமொபைல் துறை
வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
இந்திய அரசும் மின்சார காரை ஊக்குவிப்பதில் ஊக்கம் காட்டுகிறது.
-
-------------------------------
தினகரன்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நானோ காரின் வடிவில் கூகுளின் டிரைவர் இல்லா கார்
» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
» நானோ தானியங்கி
» நானோ உனக்காக ..????
» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
» நானோ தானியங்கி
» நானோ உனக்காக ..????
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum