Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
Page 1 of 1 • Share
கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
-
தீபிகா படுகோனே நடித்துள்ள வரலாற்றுப் படம் 'பத்மாவதி'.
விரைவில் வெளியாகவுள்ள அந்தப் படத்துக்கு பயங்கர
எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தநிலையில், குஜராத் சூரத் நகரில் ஓவியர் கரண்,
'பத்மாவதி' படத்தின் தீபிகா படுகோனே உருவத்தை
ரங்கோலி கோலத்தில் வரைந்திருந்தார்.
அங்கு வந்த வன்முறையாளர்கள் அந்தப் ரங்கோலி
உருவத்தைச் சிதைத்தனர். மேலும், ஓவியரையும்
தாக்கியுள்ளனர்.
அதற்குக் கண்டம் தெரிவித்து தீபிகா படுகோனே
ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அவருடைய ட்விட்டர் பதிவில்,
'ஓவியர் கரணின் கலைப்
படைப்பின் மீதான தாக்குதலைப் பார்த்தவர்களின்
இதயம் நொறுங்கிவிடும்.
யார் இவர்கள்? கலைப்படைப்பின் சுதந்திரத்தின்மீது
தலையிடுவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம்
கொடுத்தார்கள்? அவர்கள் கையில் சட்டத்தை எடுத்துக்
கொள்ள நாம் அனுமதிக்கப்போகிறோமோ?
இன்னும் எத்தனை நாள்களுக்கு இதுபோன்ற வன்முறைச்
சம்பவங்களை பொறுத்துக்கொள்வோம். அவர்கள்மீது
நடவடிக்கை எடுங்கள்'
என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவை மத்திய
அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு டேக் செய்துள்ளார்.
-
-----------------------விகடன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஆதங்கம் ...
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» 2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» 2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum